ஃபிடல் காஸ்ட்ரோ ராஜினாமா!

மக்கள் புரட்சி மூலம் கியூபாவில் ஆட்சிக்கு வந்த ஃபிடல் காஸ்ட்ரோ, கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
கியூபா நாட்டின் நாட்டின் அதிபராக கடந்த 49 ஆண்டுகளாக இருந்து வருபவர் பிடல் காஸ்ட்ரோ. மக்கள் புரட்சி மூலம் கடந்த 1959-ம் ஆண்டு கியூபா ஆட்சியை காஸ்ட்ரோ கைப்பற்றினார். தற்போது அவருக்கு 84 வயதாகிறது.

அவருக்கு வயிற்றில் அறுவை சிகிச்சையொன்று நடந்ததைத் தொடர்ந்து அதிபர் பதவியைத் தற்காலிகமாக தன் தம்பி ரால் காஸ்ட்ரோ வசம் காஸ்ட்ரோ ஒப்படைத்தார். பல மாதங்களாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிட்சையில் இருந்து வரும் காஸ்ட்ரோ, இப்போது தான் வகிக்கும் ஆளும் கம்யூனிஸ்டு கட்சியின் முதல் செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?