மீண்டும் அணு உலைகள்,,,,

அணு உலைகளுக்கு எதிராக மக்களும்,சில தலைவர்களும் பேசிக்கொண்டிருந்தாலும் இன்றைய உலகில் அணு உலை தவீர்க்க முடியாத அளவில் உள்ளது.
அணு உலை தவிர்த்து அதிக மின்சாரம் தயாரிக்க தற்போது வேறு தொழில் நுட்பத்தை உலக அளவில் ஏற்காததுதான் காரணம்.
சில நுட்பங்களை [கடலலை,குப்பை,காற்று]கண்டுணர்ந்தாலும் அதைஉபயோகத்தில் கொண்டு வர தயக்கம் உள்ளது.
அதற்கு முக்கிய காரணம் .இன்றைய உலகில் மற்ற நாடுகளுக்கு சவால் விடும் அளவு தங்கள் நாட்டைக்கொண்டுவர அணு உலை மற்ற ரகசிய காரணங்களுக்கும் உபயோகப்படுவதுதான்.
அந்தரகசீய காரணம் அணு குண்டு தயாரிப்புதான் என்று உங்களுக்கு பகிரங்கமாக கூறி விளக்க வேண்டிய தேவையில்லை.


பிரான்ஸ்,ஜெர்மனி போன்றவை மூடிய சில அணு உலைகளை திறந்த நிலையில் இப்போது ஜப்பானும் அணு உலைகளை திறக்கிறது.


ஜப்பானின் புகுஷிமா அணு உலையில் சென்ற ஆண்டு பூமி அதிர்ச்சி-

சுனாமிக்குப் ப்பின் ஏற்பட்ட கசிவால்அந்நாட்டு அரசாங்கம் 50 க்கும் 

மேற்பட்ட 


அணு உலைகளை ஜப்பானில்மூடியது.
சுரன்


ஆனால் இப்போது அதற்கு நேர்மாறான முடிவை 

பிரதமர் யசுகிகோ நோடா


அறிவித்துள்ளார்.

ஜப்பானின் பொருளாதாரத்தையும் 

,வாழ்வாதாரத்தையும் ,மின் தேவையையும் 

கணக்கில் கொண்டுஇரண்டு அணு உலைகளை மீள ஆரம்பிக்க 

வேண்டியுள்ளதாக பிரதமர் அறிவித்துள்ளார்..


இதற்காக மத்திய மேற்கு ஜப்பானில் பாதுகாப்புமிக்க 

இரண்டு அணு உலைகள் 

மீண்டும் திறக்கப்படவுள்ளதாக அவர் ஜப்பான் 

தொலைகாட்சி ஒன்றில் 

செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.ஆக அணு உலையை நாமும்,நம்மை அணு 

உலையும் விடாது போல் இருக்கிறது.
_______________________________________


சுரன்

பயப்படாதீங்க,,,இது அம்மாவுக்கு வணக்கம் சொல்லும் முறைதான்.

ஆனா .கீழே படுத்த அம்மாதான் தூங்கிட்ட மாதிரி தெரியுது.
___________________________________________________


பிரொமேதியஸ்
_____________
ஜூன்8 உலக திரையரங்குகளைக்கலக்கும் படத்தின் முன்னோட்டம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?