suran/09/5

செப்டம்பர் மாத த்தின்  முக்கிய தினங்கள் .
 இவை பிறந்த நாட்கள். 

1-09-1947 -      பி.ஏ.சங்மா (பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர்)
1-09-1959 -      மைக்கேல் ஜாக்ஸன் (பிரபல ஆங்கில பாப் பாடகர்)
4-09-1825 -      தாதாபாய் நெüரோஜி (சுதந்திரப் போராட்ட வீரர்)
வ.உ.சி ,
 5-09-1872 -      வ.உ.சிதம்பரம்  (கப்பலோட்டிய தமிழர்)
5-09-1888 -      டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் (முன்னாள் குடியரசுத் தலைவர்)
5-09-1888 -      சங்கரதாஸ் சுவாமிகள் (நாடகத் தந்தை)
8-09-1887 -      சுவாமி சிவானந்தர் (ஆன்மிகப் பெரியார்)
9-09-1828 -      லியோ டால்ஸ் டாய் (ரஷிய எழுத்தாளர்)
9-09-1899 -      கல்கி கிருஷ்ணமூர்த்தி (பத்திரிகை ஆசிரியர், எழுத்தாளர்)
10-09-1887 -      பண்டிட் கேசவ பந்த் (சுதந்திரப் போராட்ட வீரர்)
11-09-1894 -      ஆச்சார்யா வினோபாஜி (சர்வோதய இயக்கத் தலைவர்)
12-09-1913 -      ஜெஸ்ஸி ஓவன்ஸ் (ஓட்டப்பந்தய வீரர்)
15-09-1909 -      சி.என்.அண்ணாதுரை (தமிழக முன்னாள் முதல்வர், தி.மு.க.)
16-09-1916 -       எம்.எஸ்.சுப்புலட்சுமி (கர்நாடக இசைப் பாடகி)
17-09-1879 -      தந்தை பெரியார் (சமூக சீர்திருத்தவாதி)
17-09-1950 -      நரேந்திர மோடி (குஜராத் முதல்வர்)
22-09-1916 -      விந்தன்-வே.கோவிந்தன் (தமிழ் எழுத்தாளர்)
22-09-1791 -      மைக்கேல் பாரடே (டைனமோ கண்டுபிடித்தவர்)
22-09-1930 -      பி.பி.ஸ்ரீநிவாஸ் (சினிமா பின்னணிப் பாடகர்)
26-09-1899 -      உடுமலை நாராயணகவி (சினிமா பாடலாசிரியர்)
26-09-1907 -      பகத்சிங்(சுதந்திரப் போராட்ட வீரர்)
26-09-1913 -      திருக்குறள் முனுசாமி (நகைச்சுவைப் பேச்சாளர்)
27-09-1905 -      சி.பா.ஆதித்தனார் (பத்திரிகையாளர்)
27-09-1953 -      மாதா அமிர்தானந்தமயி (சமூக சிந்தனையாளர்)
26-09-1910 -      மன்மோகன்சிங் (பாரதப் பிரதமர்)
29-09-1725 -      ராபர்ட் கிளைவ் (ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவில் ஏற்படக் காரணமானவர்)
30-09-1931 -      எம்.ஏ.எம்.ராமசாமி (கல்வியாளர்)
மறைந்தவர்கள் 

06-09-1976 -    மா சே துங்(சீனத் தலைவர்)
20-09-1933 -      அன்னி பெசண்ட் அம்மையார் (சுதந்திரப் போராட்ட வீரர்
23-09-1951 -      பி.யூ.சின்னப்பா (தமிழ் சினிமா நடிகர்)
25-09-2006  -     பத்மினி (நடிகை,நாட்டியதாரகை)
28-09-1895 -      லூயி பாஸ்டர் (விஞ்ஞானி)
29-09-1913 -      ருடால்ஃப் டீசல் (டீசல் என்ஜின் வடிவமைப்பாளர்)
முக்கிய தினங்கள்  

03-09-1939 -      இரண்டாம் உலகப்போர் தொடங்கிய நாள்
11-09-2001 -      அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத்தின் மீது விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு பேரழிவு ஏற்பட்டது.
12-09-1959 -      லூனா 2-ரஷ்ய விண்வெளிக் கலம் முதன்முதலாக சந்திரனில் இறங்கியது.
15-09-1981 -      தஞ்சையில் தமிழ் பல்கலைக் கழகம் தொடங்கப்பட்டது.
19-09-1893 -      சுவாமி விவேகானந்தர், சிகாகோ சமய மாநாட்டில் சிறப்புரை ஆற்றிப் புகழ் பெற்றார்.
22-09-1914 -      ஜெர்மனியின் "எம்டன்' என்ற கப்பல் சென்னை துறைமுகப் பகுதியில் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியது.
23-09-1965 -      இந்தியா-பாகிஸ்தான் யுத்தம் முடிவுக்கு வந்தது.
24-09-1979 -      உலகில் முதன்முதலில் மின்னஞ்சல் சேவை தொடங்கப்பட்டது.
25-09-1863 -      கொலம்பஸ் 2-ஆவது முறையாக அமெரிக்காவுக்குப் பயணப்பட்டார்.
27-09-1825 -      முதன்முதலாக உலகில் ரயில் சேவை இங்கிலாந்தில் துவக்கி வைக்கப்பட்டது.
30-09-2007 -      தமிழகத்தின் செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் மெக்ஸிகோவில் நடந்த செஸ் போட்டியில் வென்று உலக சாம்பியன் பட்டம் வென்றார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?