குண்டு வெடிப்பின்போது ......,

பல வார்த்தைகளில் எழதி விளங்க வைப்பதை விட ஒரு புகைப்படமே மனதில் விளக்கத்தையும் பாதிப்பையும் தந்து விடும் .
ஐதராபாத் குண்டு வெடிப்பை யார் செய்திருந்தாலும் "இந்த குண்டு வெடிப்பின் மூலமூம் -இதில் ஏதுமறியா மக்கள் கோரமாக சிதறி உயிரை இழப்பதன் மூலமும் இவர்கள் லட்சியம் அல்லது கோரிக்கைகள் நிறைவேறி விடுமா?'
என்ற கேள்வி எழுகிறது.இதை அவர்கள் சிந்திக்க மறுப்பதுதானே இப்போதைய குண்டுவெடிப்புகளுக்கு காரணமாக இருக்கிறது.
இப்படி படுகொலைகளை செய்து வளர்க்கும் லட்சியம் ஒரு லட்சியமாகவே இருக்காது.இதை செய்பவர்கள் நிச்சயம் மனித பிறவிகளாக இருக்கவும் முடியாது.
தனது பகைவரை ஒழிக்க அவர்களுடன் நேரடியாக மோதுவதே ஒரு போராளியின் ஆண்மை.
இப்படி குண்டை ஒளிந்து வந்து அதுவும் அப்பாவிகளை கொன்று குவிப்பது எந்தவகையிலும் சரியல்ல.அவர்களை போராளிகளாகவும் ஏற்றுக்கொள்ள இயலாது.இப்படி  செய்பவன் நிச்சயம் மிக கோழைத்தனம் மிக்க மனநிலை பிரண்ட மனிதர்கள் .இவர்களை கண்டு பிடித்தால் கேள்விகளை ஏதும் கேட்காமல் உடனே தூக்கில் தொங்க விட வெண்டும்.அதுவும் மக்கள் முன்னிலையில்.

  ஐதராபாத் குண்டு வெடிப்பின்போது ......,

18 மாதங்களுக்கு முன்னதாக டில்லியில் உயர் நீதிமன்றத்துக்கு வெளியே ஒரு குண்டு வெடிப்பில் 13 பேர் கொல்லப்பட்டதை அடுத்து இந்தியாவில் நடந்த பெரிய குண்டுத்தாக்குதல் இதுவாகும்.இதுவரை 21 பேர்கள் உயிர் இழந்ததாக தெரிகிறது.




















--------------------------------------------------------------------------------------------------------------------------------------

இவங்க  குண்டு வைக்க திட்டமிடல.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?