இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

சனி, 24 அக்டோபர், 2015

எப்படித்தான் எடுக்கிறார்களோ?

காமிராவை எல்லோரும் வாங்கி விடலாம்.ஆனால் மனதை கொள்ளை கொள்ளும் படங்களை கிளிக்கிட எல்லோராலும் முடியுமா?இன்றைய அறிவியல்,செயலிகள் நாம் எடுக்கும் புகைப்படங்களை தரமாக எடுத்தாலும் இயற்கையான கலை நயத்துடன் தர மனித மனதினால் மட்டும்தான் முடியும்.அதன் கலை உணர்வினால் மட்டும்தான் இயலும்.இதோ இணையத்தில் உலவும் இணையற்ற படங்கள்.இவற்றில் செயற்கை நமக்கு தெரியாமல் இருந்தாலும் அதுவுமழகை கூட்டவே செய்துள்ளன.