வெள்ளமும் அர[சியல்]சு நிவாரணமும்.



இதுதான் நிர்வாக லட்சணம்.
சென்னையில் 100 ரூபாய்க்கு பால் விறக்ப்படுகிரது.காரணம் பால் கிடைக்கவில்லை.ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் பால் கொள்முதல் இன்று நிறுத்தப்பட்டுள்ளது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். பால் கொள்முதல் நிறுத்தத்தால் 30,000 லிட்டர் பால் மாவட்டத்தில் விரயம் என புகார் தெரிவித்தனர். சென்னையில் பால் வாங்க  தயார் இல்லை என ஆவின்  தெரிவித்துள்ளது



இதைத்தானே கமல்ஹாசன் கணக்கு கேட்டுள்ளார்.இப்போது அவர் விதி கொடுத்தால் அதுவும் இந்த [காந்தி]கணக்கில்தானே கரையும்.

   
Srini Dmk
6 டிசம்பர் இல் 11:08 AM
கோயம்பேட்டில் இருந்து இலவசமாக வெளியூர் செல்ல கேரளா அரசாங்கம் 60 பேருந்துகளை அனுப்பி உள்ளது..அவங்க முதல்வர் படம் முகப்பில் ஒட்டப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.

தமிழக அரசு என்ன செய்தது?

மத்திய அரசு தமிழக மக்களை வெள்ளம் பாதித்த நேரத்தில் 1940 கோடி பணம், 150 டன் உணவு பொருள், 20 டன் துணிகள், போர்வை ஆகியவற்றையும், ராணுவம், கப்பல் படை ஆகியவற்றை அனுப்பி பேருதவி செய்தது.. ஆனால் தமிழக அரசு டாஸ்மார்க் மூலம் ஆண்டுக்கு 30,000 கோடி லாபம் சம்பாதித்தாலும் அரசிடம் நிதி இல்லையெனக் கூறி மத்திய அரசிடம் மேலும் 5000 கோடி கேட்கிறது.. மோடி அரசு இவ்வளவு உதவி செய்தும் கூட இறந்தவர்களுக்கு ரூபாய்.2 லட்சம் , வீடுகளை இழந்தவர்களுக்கு 50,000 மத்திய அரசு வழங்கும் என கூறியுள்ளது.. நடிகர் கமல் மாநில அரசு மக்களின் வரிப் பணத்தை சரியாக கையாளவில்லை என கூறியதற்க்கு நிதியமைச்சர் கடந்த கால அரசின் வரவு செலவை கமல் பார்த்து விட்டு பேச வேண்டும் என மிரட்டுகிறார் .. அப்படியானால் நாளைக்கே தமிழக மக்கள் நான்கு ஆண்டுகளில் அரசின் வரவு செலவை அறிந்து கொள்ளும் விதம் பத்திரிக்கைகளில் ஆண்டு வாரியாக வெளியிட வேண்டும்.. அப்படி வெளியிட்டால் ஓடாத மிக்சி, கிரண்டர் , பேன், கணக்கு அதிகமாக இருக்கும்.( மக்கள் ஜெ விடம் இதை எல்லாம் வழங்க வேண்டும் என கேட்டார்களா ? )அதில் உறுபடியானது மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கணிணி, சீறுடை , செப்பல், பேக், எழுதுபொருள் திட்டம் (அதுவும் மத்திய அரசின் சர்வ சிக்ச அபியான் திட்ட நிதி).. தற்போது ஆட்சியில் மீதமுள்ள 6 மாத காலத்திலாவது தமிழக மக்களுக்கு உறுப்படியான திட்டத்தினை செயல்படுத்த வேண்டும்.. தற்போது பெய்த மழைகளினால் தமிழக சாலைகள் இட்லி தட்டுப் போல( குண்டும், குழியுமாய்) உள்ளது(ஆளும் கட்சிகாரர்களின் டென்டர் மூலம் போடப்பட்டவை). முதலில் அவற்றை சரி செய்ய வேண்டும், வீடுகளை இழந்தவர்களுக்கு வீடு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேர்மையான முறையில் நிவாரணம், விவசாயிகளுக்கு நிவாரணம் என எதிர்கட்சிகளையும், அரசு நிர்வாகத்தை விமர்சிக்கும் பொது மக்களை, மிரட்டாமல் நேர்மையாக செயல்பட வேண்டும்.. தவறான அரசு நிர்வாகத்தை விமர்சிக்கும் முழு உரிமை நடிகனுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டில் உள்ள பிச்சைக்காரனுக்கும் உண்டு...
விருப்பம்
கருத்து
பகிர்
கர்நாடக மாநிலத்திலிருந்து அனுப்பப்பட்ட நிவாரண பொருட்களின் மீது ஜெயலலிதாவின் படத்தை ஒட்டுவதற்காக ஓசூர் அருகே அதிமுகவினரால் லாரிகள் சிறைபிடிக்கப்பட்டிருப்பதால் உணவு பொருட்கள் கேட்டுப்போகும் சூழ்நிலை உருவாகியுள்ளது...
அம்மா படம் போட்ட பைக்கு அரிசியை மாற்றி தரும் அன்பு தொண்டர்கள்...
அவசரமே இல்ல மெல்ல வாங்க...
/////
வணக்கம் நட்புறவுக்கு...
நிவாரண பொருட்களை ஏற்றிச்சென்று 10 பேர் கொண்ட குழுவுடன் நேரில்
பார்த்து உதவி செய்ய அனுமதி கேட்டு மாவட்ட ஆட்சியர் அவர்களை அணுகி அனுமதி கேட்க சென்ற போது மாவட்ட ஆட்சியர் அவர்கள் அளித்த பதில் நிவாரண பொருட்களை எங்களிடம் கொடுத்து விடுங்கள் நாங்கள் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கிறோம் ஆனால் உதவி செய்ய அங்கு செல்ல அனுமதி அமைச்சர் இடம் கேட்டு தான் செல்ல வேண்டும் என்று சொன்னார் 30 நிமிடங்கள் பொறுமையாக காத்து இருக்குமாறு சொன்னார் அவரின் வார்த்தைக்கு மதிப்பு அளித்து காத்திருந்தோம்
அங்கே நடக்கும் காட்சிகள்
பார்த்தோம் படம் பிடித்து இருக்கிறோம் திருப்பூர் மாவட்ட மக்கள்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக வழங்கிய நிவாரண பொருட்களை அரசு எப்படி வாக்குக்காக பயன் படுத்துகிறது என்று நீங்களே பாருங்கள் உண்மை புரியும் முடிந்தவரை இதை பகிருங்கள் நண்பர்களே
இதோ உங்கள் பார்வைக்கு இந்த காணொளி காட்சி
2,431 பார்வைகள்
நாகரிகம் கருதி இதை விமர்சனம் செய்ய மனமில்லாமல்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு
நேரடி உதவிகள் செய்ய வேண்டும் என்று ஒரே குறிக்கோள் உடன் எங்கள் பயணத்தை தொடர்கிறோம் நட்புறவுகளே
காணொளி காட்சி எடுக்கப்பட்ட இடம்
இராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபம்
பல்லடம் சாலை திருப்பூர்
‪#‎verified‬ ‪#‎chennai‬


பாதிக்கப்பட்டவர்களுக்கு நிலவேம்பு பொடி அரசால் வழங்கப்படுகிறது.
நிலவேம்பு பொடில "ங்கோத்தா" படத்தை ஒட்டி விநியோகம் பண்றாங்க. "ஆத்தா " படத்துக்கு கீழ இருப்பது நத்தம் விஸ்வநாதன்















வெள்ள நிவானத்துக்காக ஒடி வரலை.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?