இடுகைகள்

அக்டோபர், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழை,தமிழர்களை அசிங்கப்படுத்தும் பாஜக

படம்
இந்தியாவின்   இரும்பு   மனிதர்   என   போற்றப்படும்   சர்தார்   வல்லபாய் படேலின்   சிலை   குஜராத்   மாநிலம்   நர்மதா   ஆற்றின்   குறுக்கே   மிக பிரம்மாண்டமாக   கட்டப்பட்டுள்ளது .  182  மீட்டர்   உயரமான   இந்த   சிலை உலகின்   மிக   உயரமான   சிலை   என்ற   பெருமையை   பெற்றுள்ளது .  மேலும் இந்த   சிலைக்கு  ‘ ஸ்டாட்சூ   ஆப்   யூனிட்டி ’  அதாவது   ஒற்றுமையின்   சிலை என   பெயரிடப்பட்டுள்ளது . இந்த   சிலையை   பிரதமர்   நரேந்திர   மோடி   திறந்து   வைத்தார். இந்நிலையில் .  இந்த   சிலைக்கு   கீழே  உலகின்  பல்வேறு   மொழிகளில்   ஸ்டாட்சூ ஆப்   யூனிட்டி   என்ற   சிலையின்   பெயர்  அந்தந்த மொழியில்  மொழிப்பெயர்க்கப்பட்டு  பாதிக்கப்பட்டிருந்தது. அந்த   வரிசையில்   தமிழ்   மொழியின்   மொழிப்பெயர்ப்பு முழிபெயர்ப்பாக    மிகவும்   மோசமாக    உள்ளது .  ‘ ஸ்டேட்டுக்கே   ஒப்பி   யூனிட்டி ’  என மொழிப்பெயர்த்து   இருக்கிறார்கள் .  ஸ்டாட்சூ   ஆப்   யூனிட்டி   என்ற   ஆங்கில   வார்த்தையை   கூகுளில் தானியங்கி  மொழிப்பெயர்ப்பு   செய்து   இருந்தால்   கூட   ஒற்றுமையின்   சிலை   என சரியாக வருகிறது.ஆனால் அ