பொய்யிலேப் பிறந்து...
வங்கக் கடலில் உள்ள புயல் இன்று இரவு அல்லது நாளை காலை கரையை கடக்கும்- பிரதீப் ஜான். எடப்பாடியின் பொய்யும் துரோகமும்! மதுரை மேலூர் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சியில் தான் (2018-2019) ஒன்றிய அரசு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக எல்லா வகையான ஆவணங்கள் இருக்கும் போதே எடப்பாடி பழனிசாமி பொய்யான தகவலை பரப்புகிறார்..இதில் இவர் எதிர்க்கட்சி தலைவர் வேறு. அதுவும்பகலில் ஆய்வு செய்தால் கண்டுபிடித்துவிடுவார்கள் என திருட்டுத்தனமாக இரவோடு இரவாக ஆயு செய்திருக்கிறது எடப்பாடி பழனிசாமி அரசு.. செய்வதெல்லாம் செய்துவிட்டு இன்று பொய்யான அறிக்கை விடும் எடப்பாடி பழனிசாமி எவ்வளவு கேவலமான ஆள் என்று பாருங்கள். பழனிசாமி கால அரசு ஆவணங்களை ஆனந்தவிகடன் , BBC செய்தி ஊடகத்திலும் ஆவணங்களை வெளியிட்டுள்ளது. பாதுபாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக டெல்டா பகுதியை அறித்ததாக எடப்பாடி பழனிச்சாமி கூறியதும் மிகப் பெரிய பொய் என்பதை ன்றிய அரசு வெளிச்சம் போட்டு காட்டிய நிலையில் அடுத்து அம்பலமான பொய் இது. காவலர்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்தும் அதிகாரிகள் குறித்து விசாரணை ஆர்டர்லி முறையை ஒழிக்க ஆ...