நரித் தந்திரம்!

 வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் பாஜகவுக்கு பாதகமான வாக்குகளை நீக்க முயற்சி; SIR மூலம் பீகாரில் என்ன நடத்தப்பட்டது என்பது தெரியும்.SIR மூலமாக தமிழ்நாட்டில் எப்படியாவது வெல்ல வேண்டும் என நினைக்கிறது பாஜக - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். 

நாமக்கல் தனியார் கல்லூரியில் உணவு உட்கொண்ட மாணவர்கள் சிலர் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் தவறான தகவலை பதிவிட்ட திருச்சி தென்னூரைச் சேர்ந்த கார்த்திக்குமார் என்பவர் கைது.
தி.மு.க,ஆட்சிதானேநடக்குது.“கோடநாடு வழக்கில் இபிஎஸ் ஏ1 எனில் பிடித்து உள்ளே போடுங்கள்...” - திண்டுக்கல் சீனிவாசன் ஆவேசம்.
கச்சதீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் துப்பாக்கி முனையில் விரட்டியடிப்பு.
வங்கக் கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு.
ஜெயலலிதா கொடுக்காத அமைச்சர் பதவியை நான் கொடுத்தேன்; செங்கோட்டையன் கட்சிக்கு துரோகம் செய்ததால் நீக்கம்: எடப்பாடி பழனிசாமி விளக்கம்.
24,000 சதுர மீட்டர் பரப்பளவில் எகிப்தில் பிரமாண்ட அருங்காட்சியகம் திறப்பு






நரித் தந்திரம்!
கூட்டணியில் இருந்து கொண்டே என்.ஆர்.காங்கிரசுக்கு குடைச்சல் கொடுத்து வரும் பிஜேபி, என்.ஆர்.காங்கிரஸ் தயவில்லாமலேயே ஆட்சியைப் பிடிக்கும் முடிவில் புதுக்கட்சியை புதுச்சேரியில் களமிறக்குகிறது.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை