சுய மரியாதை[அ]சிங்கம்

" இன்று எங்களுக்கு மகிழ்ச்சியான நாள் . காலை முதல் தொகுதி உடன்பாடு குறித்து நீண்ட பேச்சுவார்த்தை நடந்து இறுதியில் நிறைவை எட்டியுள்ளது. திமுக, காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள், கொங்கு நாடு முன்னேற்றக் கழகம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளிடையே தொகுதிகள் பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்கின்றன. திமுக 121 தொகுதிகளிலும், காங்கிரஸ் 63 , பாமக 30, விடுதலைச் சிறுத்தைகள் 10, கொங்கு நாடு முன்னேற்ற கழகம் 7, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 2, மூவேந்தர் முன்னேற்ற கழகம் 1 என 234 தொகுதிகளும் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன.இழுபறி, தயக்கம்: பேச்சுவார்த்தையின் இடையே இழுபறி, தயக்கம் என்ற நிலை இருந்தாலும் கூட நம்முடைய அந்த நிலையை பத்திரிகைகள் தரக்குறைவாக எழுதி உறவே ஏற்படக் கூடாது என்ற எண்ணத்தில் தவறாக திசை திருப்பும் வகையில் செய்திகளை வெளியிட்டன. அவர்களுக்கு நல்ல பதிலாக இந்த அறிவிப்பு இருக்கும் என எண்ணுகிறேன். திமுக அணியில் உள்ள கட்சிகள் நட்பு, நேசம் கொண்டு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் நடந்து கொண்டுள்ளன. திமுக-காங்கிரஸ் உடன்பாடு."" ...