இடுகைகள்

‘நவீன லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

‘நவீன அம்பேத்கர்.”

படம்
இதுவரை வெளியாகாத பரம ரகசியமான அதிர்ச்சித் தகவலை ஒட்டு அ .திமுக.வான தாபாண்டியனின் கட்சி வெளியிட்டுள்ளது. அதுவும் சட்டப்பேரவையில் தைரியமாக இந்த உண்மையை வெளியிட்ட  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் கே. லிங்கமுத்துதான்  தமிழக முதல்வர் ஜெயலலிதா ‘நவீன அம்பேத்கராக” இருக்கும் போட்டுடைத்துள்ளார் .  முன்பு இதே முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றி ஆராய்ந்த  சீமான்,வைகோ,நெடுமாறன் போன்றோர்  அவர் "ஈழத்தாய்' என்ற தகவலை வெளியிட்டு தமிழத்தை மட்டுமின்றி,இலங்கையையும் அதிர வைத்தார்கள். இப்போது இ.கம்யு .கட்சியினரின் ஜால்ரா முறை.  சட்டசபையில்  கேள்வி நேரம் முடிவடைந்த பின்பு தனது வழக்கப்படி  110-விதியி ன் கீழ் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்த ஜெயலலிதாவை பாராட்டத்தான் இப்படி புகழுரையை உளறியிருக்கிறார்.   110 வது விதியின் கீழ் படிக்கப்படும் அறிவிப்பை தொடர்ந்து ஒருவரும் வாயைத்திறந்து பே சக்கூடாது என்பதுதான் தலை விதி. விவாதமே இருக்க கூடாது.  ஆனால் இந்த 110 சிறப்பாளர் [ஸ்பெ ஷலிஸ்ட் ] ஜெ ஆளுமையில் எதிர் கேள்விதான் கூடாது.பாராட்ட...