இடுகைகள்

பகத்சிங் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

”பகத்சிங்--நாகேஷ் “ பிறந்தநாள்

படம்
சே குவேராவின்  இந்திய வடிவம்தான்  பகத் சிங்  பகத்சிங் பிறந்தநாள்: 27.09.1907 1919-ல் நூற்றுக் கணக்கான இந்தியர்களின் உயிரைப் பறித்த ஜாலியன் வாலாபாக் படுகொலைதான் பகத் சிங் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது.  அந்தப் படுகொலை நடந்த சமயத்தில் பகத் சிங்குக்கு வயது 12. படுகொலை நடந்த இடத்தில் இருந்த மண்ணை எடுத்துவந்து பாதுகாத்து வைத்திருந்தார் பகத் சிங். பகத் சிங்கின் பாட்டியின் ஆசையை நிறைவேற்றும் வகையில், பகத் சிங்குக்குத் திருமண ஏற்பாட்டை அவருடைய தந்தை மேற்கொண்டபோது, ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு, வீட்டை விட்டு வெளியேறி கான்பூர் சென்றுவிடுகிறார், விடுதலைப் போராட்ட நடவடிக்கைகளைத் தொடர்வதற்காக. அந்தக் கடிதத்தில் இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார்: ‘என் வாழ்க்கை ஓர் உன்னத லட்சியத்துக்காக ஒப்படைக்கப்பட்டிருக்கிறது: இந்திய விடுதலைதான் அந்த லட்சியம். அதன் காரணமாக, வசதிவாய்ப்புகளுக்கும் உலகியல் ஆசைகளுக்கும் என் வாழ்வில் இடமில்லை. நான் சிறுவனாக இருந்தபோதே நாட்டின் சேவைக்காக அர்ப் பணிக்கப்பட்டவன் என்று தாத்தா சபதம் செய்திருந்தது உங்களுக்கு நினைவிருக்கும். ஆகவே, அ...

பகத்சிங்

படம்
இந்திய விடுதலை இயக்கத்தின் மகத்தான வீரர்கள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு நினைவு நாள் [மார்ச் 23]. இன்று தன்னலம் கருதா மனதுடன் பெற்ற விடுதலையை மீண்டும் அந்நிய நிறுவன ங்களிடம்  அடகு வைத்திடாமல் பேணுவோம். வியாபாரத்துக்காக நுழைந்து இந்தியாவையே குத்தகைக்கு எடுத்த அந்நிய கும்பெனி ஆட்சியாளர்களைடமிருந்து பெற்ற விடுதலைக்காக உயிர் நீத்தவர்கள்,தியாகம் செய்தவர்கள்,தங்கள் இனிய வாழ்க்கையையே பறி கொடுத்தவர்களை மீண்டும் அந்நிய நிறுவனங்களை அழைக்கும் அரசாள்வோர் மனதில் கொண்டு   ஆட்சி வழி அமைத்திட இன்னாளில் வேண்டுவோம்.  ------------------------------------------------------------------------------------------------------------------------------------