இடுகைகள்

மருத்து லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மருத்துகள் விலை வழிகாட்டல்......,

படம்
சாதாரண மக்களை விட்டு விலகி எட்டா உயரத்துக்கு எகிறிக்கொண்டிருக்கும்  மருத்துகள் விலையை ஓரளவுக்கு கட்டுப்படுத்த  மருந்துகள் உற்பத்தி, விலை உள்ளிட்டவை குறித்த ஒரு புதிய வழிகாட்டலை ஐ.நா. சுகாதார குழு    முன்மொழிந்துள்ளது.   உலகம் முழுவதும் மக்கள், குறிப்பாக நடுத்தர வருவாய்க்குக் கீழே உள்ள மக்கள், சேமிப்புக்கே வழியில்லாமல் போகிற அளவுக்கு மருந்து மாத்திரைகளுக்குத் தான் அதிகமாகச் செலவிடுகிறார்கள். தற்போது மருந்துகள் விலை நடுத்தர மக்களையும் வாட்டி வதைக்கிறது. ஆனால் அதற்கு வாய்ப்பில்லாத ஏழைகள் நோய்களின் கடும் நோவுகளுக்கும் இழப்புகளுக்கும் உள்ளாகிறார்கள்.  இந்நிலையில் ‘ஐக்கிய நாடுகள் மருந்துகள் வாய்ப்பு உயர்மட்டக் குழு  நியூயார்க்கில் வெளியிட்ட அறிக்கை, மக்களின் மருத்துவ உரிமைகளுக்கு பெரும்   துணையாக வெளி வந்துள்ளது. மருந்து விலைகளை நிர்ணயிப்பதில் அறுந்து தயாரிப்பு நிறுவனங்கள் வெளிப்படைத்தன்மையை கடை பிடிக்க  வேண்டுமென வலி யுறுத்துகிறது அந்த அறிக்கை.  பல நாடுகள் பல மருந்துகளை மக்களுக்குக் க...