இடுகைகள்

விருப்ப உரிமை ஆளுநர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

யாருக்கெல்லாம் வாய்ப்பு

படம்
  அத்திக்கடவு-அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, கோவை அன்னூர் கஞ்சப்பள்ளி பிரிவில் விவசாய சங்கங்கள் சார்பில் விழா நடத்தப்பட்டது.  இந்த விழாவில் அதிமுகவின் மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய தலைவர்களும் ஆஜரான நிலையில் செங்கோட்டையன் மட்டும் மிஸ்ஸிங். அதற்கு அவர் கொடுத்த விளக்கமே தற்போது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கோட்டையனின் இந்த பேட்டி அதிமுக தலைமையை சிந்திக்க வைத்திருக்கிறது. சென்னையில் கட்சி அலுவலகத்தில் மூத்த நிர்வாகிகளான தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோருடன் சுமார் அரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.  தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், ஈபிஎஸ் பங்கேற்றது அதிமுக விழா அல்ல என்றார் ஜெயலலிதாவின் தொண்டனாக செங்கோட்டையனின் கருத்தை ஏற்பதாகவும் அதிமுகவிற்கு 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமி மூடு விழா நடுத்துவார் என்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.  தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஓ...