வாக்கு பதிவு எந்திரத்தில் ஏமாற்று?
முன்னாள் தேர்தல் ஆணையர் ஒருவர் செயற்கை கொள் மூலமாக நாம் வாக்களிக்கும் மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தை கட்டுப்படுத்த முடியும் என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார். முன்பு இன்றைய முதல்வர் ஜெயலலிதா ,ராம்தாஸ் போன்றாவர்கள் கூட வாக்குப்பதிவு எந்திரம் ஒரு மோசடி என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்.ஆனால் தான் வென்ற பிறகு ஜெயலலிதா அப்படி பேச வில்லை. இந்தியாவில் நடக்கும் மின்னணு வாக்கு பதிவு எந்திரத்தில் ஏமாற்றுவேலை செய்வது மிக எளிது அப்படியும் நடக்கிறது. அதற்கு ஆதாரம் http://indiaevm.org அமேரிக்கா போன்ற முன்னேறிய மேலை நாடுகளில் எல்லாம் இன்றுவரை வாக்குப்பதிவு எந்திரம் பயன் படுத்தப்படவில்லை. ஐரோப்பிய நாடுகளில் வாக்குப்பதிவு எந்திரத்தை ஒரு முறை மட்டும் பயன்படுத்தியது பிரான்ஸ் மட்டும். அதுவும் இப்போது பழைய காகித முறைக்கே மாறி விட்டது.காரணம் வாக்குப்பதிவு எந்திரம் தில்லு,முல்லுக்கு இலக்காகி விடும் என்பதுதான். அமெரிக்கா தீர்மானிக்கிறவங்கதான் இங்க பிரதமர்,நிதியமைச்சர்,உள்துறை அமைச்சராக முடியும். இன்றைய அமெரிக்க விருப்பம் மோடி மற்றும் பாஜக..அதனால்தான் பாஜக தானும் புதிய பொருளா...