கையாலாகாத்தனம்....?!
" தேர்தலில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தல், கொடுக்க முற்படுதல், குற்றமாகும். அது ஓராண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் ஆகியவை விதிக்கப்படும். குறைந்த அபராதம் செலுத்தியிலிருந்தால் கூட, 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார் ." - இந்திய தேர்தல் ஆணைய சட்டம்&விதிகள் . தான் வெற்றி பெற கிட்டத்தட்ட அவர்களின் கணக்குப்படியே 90 கோடிகளை மக்களுக்கு கையூட்டாக கொடுத்துள்ளார்.தினகரன்.( உண்மையில் 200கோடிகளைத் தாண்டும் என்கிறார்கள்.)கையும் களவுமாக பிடிபட்டுள்ளார். அவரின் அடிமைகளே அவரை மாட்ட வைத்துள்ளனர். இதற்காக தேர்தல் ஆணையம் ராதாகிருஷ்ணன் நகர் தேர்தலை நிறுத்திவைப்பது என்பது தவறான முடிவு.தினகரனை போட்டியில் இருந்து தகுதி...