’101’ -மொய் அல்ல கேள்விகள்.
காவல்துறையினருக்கு உண்டாகும் பதட்டம் படம் நன்றி;தினமலர் நில அபகரிப்பு வழக்குகளில் தி.மு.க.,வினரை கைது செய்யும் போலீஸ் அதிகாரிகளுக்கு, "தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்' கீழ் 101 கேள்விகளை அனுப்பி பதில் கேட்டுள்ளது தி.மு.க., வழக்கறிஞர் அணி.தமிழக போலீசில் புதிதாக உருவாக்கப்பட்ட நில அபகரிப்பு தடுப்புப் பிரிவுக்கு வரும் புகார்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்க, தமிழகத்தில் எட்டு சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க அரசு ஆணையிட்டுள்ளது. தொடர்ந்து தி.மு.க.வினரை மட்டும் காவல்துறையினர் கைது செய்வதையும் அவர்களை பிணையில் வரவிடாமல் அடுத...