இடுகைகள்

பொதுத்துறை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பொதுத்துறை பங்கு விற்பனையால்

படம்
யாருக்கு லாபம்? பட்ஜெட் பற்றாக்குறையை சரிக் கட்ட பொதுத்துறைகளின் பங்குகளை மேலும் விற்க மோடி அரசு திட்டமிட்டுள்ளதாம்.  பங்குகளில் முதலீடு செய்யும் மக்களின் சேமிப்பிற்கு, கூடுதல் வருவாய் தேடிக் கொடுக்க இந்த பங்குகள் விற்பனை உதவிடும் என்று பங்குச்சந்தை நிபுணர்கள் கூறக்கூடும். அதிக ஈவுகளை கொடுக்கும் நிறுவனங்களின் பங்குகளை வாங்கி விற்கும், உலக அளவில் இயங்கும் நிதி நிறுவனங்கள் முதலீடு செய்ய வருவதால் பொருளாதார சக்கரம் சுழல அவசியமான டாலர் (தாள் மற்றும் டிஜிட்டல் வடிவில்) வரத்து அதிகமாகும் என்று சந்தை பொருளாதார நிபுணர்கள் வரவேற்கலாம்.  அரசு வரவு-செலவில் பற்றாக்குறையை உலக வங்கியின் கட்டளை வரையறைக்குள் வைக்க இது உதவுவதால் அந்நிய செலாவணி கடன் கிடைப்பது எளிதாகி விட்டது என்று வீட்டிற்குள் டாய்லெட் கட்டக் கூட டாலரில் கடன் வாங்க துடிக்கும் பெரு முதலாளிகள் மற்றும் அரசியலை சொத்துக் குவிக்கும் தொழிலாக மாற்றி வரும் அரசியல் பெரும் புள்ளிகளின் வாரிசுகள் மகிழ்ச்சி அடையலாம். ஆனால் இந்திய பொதுத்துறை என்பது தொழில் நுட்ப அறிவைக் கொண்டு தொழில் துவங்க துடிக்கும் படித்த இளைய சமூகத்திற்க...