இடுகைகள்

கேள்விகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்த கேள்விகள் தேவையா?

படம்
மு.க.்டாலின்  இப்போதுதான் அதிமுக அரசியலுக்கு அவர்கள் பாணியிலேயே பதிலடி தந்துள்ளார். சட்டசபை ஜெயாஆட்சிக் காலங்களில் எல்லாம் ஜால்ரா சபையாகவே மாறிவிடுவது மரபாகி விட்டது. சபாநாயகர் காளி முத்தாக இருந்தாலும் தனபாலாக இருந்தாலும் சபாநாயகரே தனது தகுதியை ,தலைமையை மறந்து ஜெயா புகழ் பாடுவதும் ,முதல்வர் புகழ் பாடுபவர்களுக்கு மட்டுமே பேச வாய்ப்பளிப்பதும்  இப்போ தைய சட்ட ச பை மரபாகி விட்டது .  திமுக  வினர்   வாய்  திறந்தாலே  திறந்தாலே அமைச்சர்கள் எழுந்து கருணாநிதியை அவர் குடும்பத்தை பற்றி தரக் குறைவாக பேசி பிரச்னையை திசை திருப்பி திமுக வினரை வெளியேற்றி விடுகின்றனர். மக்கள் பிரச்னை,திட்டங்கள் பற்றி எந்த எதிர் கட்சியினரும் பேச முடிவதில்லை. அம்மாவின் புதிய சிங்கிகள் சரத் குமார்,பால பாரதி ,தமிழரசன் போன்றவர்கள் மட்டுமே பேச அதுவும் அம்மாவை புகழ்ந்து பேசினால் அனுமதிக்கப் படுகின்றனர். சமீபத்தில் ஒரு தொலைக் காட்சியில் பொது மக்கள் பத்து பேர்களிடம் இப்போதைய சட்ட சபை மக்கள் பிரச்னை பற்றி பேசுகிறார்களா ?என்று கேள்வியை கேட்டு ப...