இடுகைகள்

சிம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

"சிம்" மைப் பற்றி என்ன தெரியும் உங்களுக்கு?

படம்
உலகின் எந்தவொரு மூலையில் இருந்தாலும் ஒரு நொடிக்கும் குறைவாக நேரத்தில் தொலைத்தொடர்புகளை இணைக்கும் முக்கிய வேலையை கச்சிதமாக செய்கிறது சிம் கார்டில் உள்ள தொழிநுட்பம். சிம் (Sim) என்பது ஒருங்கிணைந்த சுற்றுகளைக் கொண்ட ஒரு சிறிய சிப் (Chip) ஆகும். இதனுள் பாதுகாப்பட்ட (international mobile subscriber identity- IMSI) சர்வதேச மொபைல் சந்தாதாரர் அடையாளம் பதிவு செய்யப்பட்டிருக்கும். மேலும் தனிப்பட்ட வரிசை எண் (ICCID), பாதுகாப்பு அங்கீகார அம்சம் (security authentication), இடுதல் தகவல் (ciphering information), உள்ளூர் வசதிகளுக்கான தற்காலிக தகவல்கள் சிம் கார்டில் பதிவு செய்யப்பட்டிருக்கும் அதுமட்டுமல்லாது பயனர்களுக்கு சாதாரண பயன்பாட்டுக்காக தனிப்பட்ட அடையாள எண் (PIN), தனிப்பட்ட நீக்கல் குறியீடு (PUK) என்ற இரண்டு கடவுச்சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சிம்மில் உள்ள முக்கியமான சில Key சந்தாதாரர்களை அடையாளம் காணப் பயன்படுகிறது. தற்போது 900 மில்லியனுக்கு அதிகமானவர்கள் சிம் கார்டு மூலம் தொலைத்தொடர் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக Department of Telecommunications (DoT) பாது...