இடுகைகள்

தமிழ் மாத்திரை தந்தை தீர்வு வேதனை தட்டச்சு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வேதனை அளிக்கிறது

படம்
தமிழ் தட்டச்சு தந்தைமுத்தையா. தமிழ் தட்டச்சு இயந்திரத்தை உருவாக்கிய ஆர்.முத்தையா 1886ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள சுண்டிக்குளியில் பிறந்தார். 1913-ல் ஸ்லோன் டுப்ளோயன் சர்வதேச சுருக்கெழுத்துப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றார். இவர் 21 வயதில் மலேசியா, சிங்கப்பூர் இணைந்த பகுதியான மலாயா ரயில்வே துறையில் வேலை பார்த்தார். அங்கு 1930 வரை பணிபுரிந்தார். ஆங்கிலத்தில் இருப்பதுபோல தமிழில் தட்டச்சு இயந்திரம் இருந்தால் நன்றாக இருக்கும் என கருதி, அதை உருவாக்க முயற்சித்தார். தமிழ் எழுத்துக்கள் அனைத்தையும் 4 வரிசைகளில் 46 விசைகளுக்குள் வைப்பது சவாலாக இருந்தது. இறுதியாக தமிழ் தட்டச்சு இயந்திரத்தை உருவாக்கி, அதற்கு 'ஸ்டாண்டர்டு தட்டச்சு' என பெயரிட்டார். மேலும் அந்த இயந்திரத்தில் சில குறைபாடுகள் இருப்பதைக் கண்டறிந்து அவற்றை சரிசெய்து, மேம்படுத்தினார். தமிழ் தட்டச்சு இயந்திரத்தின் தந்தை என போற்றப்படும் ஆர்.முத்தையா இலங்கையில் நடைபெற்ற வகுப்புக் கலவரங்களைப் பற்றி ஆங்கிலத்தில் நூல் ஒன்று எழுதியுள்ளார். ஆனால் அந்நூல் வெளியிடுவதற்கு முன்பே மறைந்து விட்டார். தூக்க மாத்திர...