இடுகைகள்

கேள்வி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அதிமுக:"வேறு வழி இல்லை."

படம்
  சசிகலாவை அதிமுக தலைமைக்கு அழைப்பது காலங்காலமாக கட்சிக்காக உழைத்து வந்த தொண்டர்களுக்கு மட்டுமல்ல அவரை தேர்ந்தெடுத்தவர்களுக்குமே அதிர்சசியான ஒரு செயல்தான் ஆனால் அதை விட்டால் வேறு வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. மற்ற கடசிகள்போல் இரண்டாம் கட்டத்த்தலைவர் யாருமே அதிமுகவில் கிடையாது. இருமுறை பன்னிர்செல்வம் செல்வம் ஒப்புக்கு முதல்வராக இருந்தாலும் தொண்டர்கள் மத்தியில் செல்வாக்கு கிடையாது. அப்படி செல்வாக்கிருந்திருந்தால் அதிகாரத்தை அவருக்கு ஜெயலலிதா கொடுத்திருக்க மாட்டார்.அது அவருக்கு ஆபத்தை அல்லவா உண்டாக்கி விடும். எப்பவும் ஜெயலலிதா தன்னைக்கு பின் யார் என்று கையை கட்டவும் இல்லை.அவருக்குப் பின் தலைமைக்கு யாரை தேர்தெடுக்கலாம் என்ற அளவுக்கு இரண்டாம் கட்ட தலைவர் யாரையும் வளர விடவில்லை. யாரை எப்போது பதவியில் ஊடக வைப்பார்,அவரை எப்போது புழுதியில் தள்ளி விடுவார் என்று அவருக்கே தெரியாது. தேர்தல்களில் முதலில் ஒருவரை வேட்பாளராக அறிவித்து விட்டு அவர் வேட்பு மனுத்தாக்கலுக்கு ஊர்வலமாக கிளம்பி வேட்பு மனுதாக்கல் செய்யும் முன்னர் வேறு ஒருவரை வேட்பாளராக அறிவிப்பது ஜெயலலிதாவின் வாடிக்கைதான். இ...

ஒரு கேள்வி

படம்
விஸ்வரூபம் -2 வெளியாகப் போ கிறதாமெ?அதற்கு முன்னர் கமல்ஹாசனிடம் ஒரு கேள்வி. ------------------------------------------------------------------------------------------------------------------------------------- ஒன்றுபட்ட எருதுகளிடம் சீறும் சிங்கம் புறமுதுகிட்டு ஒடுகிறது.சிங்கமே சின்னாபின்னமாகும்போது ஒன்றுபட்ட தமிழர் போராட்டம் முன் சிங்களன் என்னாவான்? ----------------------------------------------------------------------------------------------------------------------------------- வெற்றி நிச்சயமாக  'நாம் விண்ணப்பித்திருக்கும் வேலைக்கு தேவையே இல்லாத பல விஷயங்களில் நமது கவனத்தை செலுத்தி நேர்காணலுக்கு நாம் தயாராகி இருப்போம். உதாரணமாக நமது கவனம் அதிகபட்சம் நாம் முடித்த பட்டப் படிப்பின் பாடத்திலேயே இருப்பதைச் சொல்லலாம். பட்டப்படிப்பில் நாம் பெற்ற மதிப்பெண்கள், நமது சிறப்பு தகுதி நிலை ஆகியவற்றை நாம் சமர்ப்பித்திருக்கும் சான்றிதழ்கள் வாயிலாக நமது பணி வாய்ப்பாளர் ஏற்கனவே ஒரு முடிவுக்கு வந்திருப்பார். எனவே அது குறித்து அதிக அக்கறையை அவர் காட்டுவதில்லை என்பதே உண்ம...