இடுகைகள்

பெரியார் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வந்தேறிகள்!

படம்
  வரும் 13, 14 தேதிகளில் நிகழவிருக்கும் சந்திர கிரகணத்தில் நிலவு சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் அரிய நிகழ்வு ஏற்படுகிறது. இது Blood Moon எனப்படுகிறது. ஒளிச் சிதறல் காரணமாக சந்திரனில் சிவப்பு நிறம் ஏற்படுகிறது. 2022க்கு பிறகு தற்போது 2 நாட்கள் இந்த நிகழ்வு வருகிறது. இந்த கிரகணம் சுமார் 5 மணி நேரம் நீடிக்கும். வந்தேறிகள்! "ஆரியர்கள் வந்தேறிகள் என்று இங்கே திணிக்க முயற்சி செய்தார் ஈ.வெ.ரா." என்று அலறி இருக்கிறார் ஆளுநர் ரவி. 'ஆரியர்கள் வந்தேறிகள்' என்று முதலில் சொன்னது பெரியார் அல்ல. அவர் மட்டுமே சொன்னதும் அல்ல! பெரியாருக்கு முன்னே பலரும் இதனைச் சொல்லி இருக்கிறார்கள். பெரியாருக்குப் பிறகும் திராவிடர் இயக்கத்தவர் நீங்கலாக பலரும் இதனை ஒப்புக்கொள்கிறார்கள். எனவே, இதனை பெரியாரின் கூற்றாக மட்டும் சொல்லி அரசியல் செய்தியாக மடைமாற்றம் செய்கிறார் ஆளுநர். தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் 1925 ஆம் ஆண்டு தொடங்கியது. அதற்கெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்பே - 1905 ஆம் ஆண்டே இதனைப் பேசி இருப்பவர் தனித்தமிழ்த் தந்தை என்று போற்றப்படும் மறைமலையடிகள். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு விழ...