இடுகைகள்

நடப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ரகசியங்கள்-3 ,?

படம்
ரகசியங்கள் விற்பனைக்கு,- சீன ரகசியம்-                அமெரிக்காவிலிருந்து வெளியாகும் தி வாஷிங்டன் போஸ்ட் என்ற பத்திரிகை செய்தியில் இந்திய அரசாங்கம், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவற்றின் தகவல்களை சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் சேகரித்துள்ளதாக மெக்பி என்ற கணினி நிறுவனம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியா, அமெரிக்கா, தென் கொரியா உள்பட உலகம் முழுவதிலும் 72 மிகப்பெரிய அமைப்புகளின் இணையதள தகவல்கள் ஹேக்கர்களால் ஊடுருவி சேகரிக்கப்பட்டுள்ளன என மெக்பியின் துணை தலைவர் டிமிட்ரி அல்பெரோவிட்ச் தனது 14 பக்க அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இந்த குற்ற செயலுக்கு பின்புலமாக சீனா இருப்பதாக அந்த அறிக்கையில் கூற்ப்பட்டுள்ளது. ஆக நாம் ரகசியம் என நினைக்கும் கணினி தகவல்களும் ரகசியத்தன்மையில் இருப்பதில்லை. சீன,அமெரிக்க அரசுகளுக்கு தங்கள் நாட்டைக்கவனிப்பதை விட அடுத்தநாடுகள் விடயத்தில் தலையை நுழைப்பதுதான் முக்கிய வேலையாக இருக்கிறது. _______________________________________________________________________________________________...