இடுகைகள்

வாழைப்பழம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வாழைப்பழம் சாப்பிட்டால்,

படம்
வாழைப்பழம் சாப்பிட்டால், உடலுக்கு நல்லது என்பது மட்டுமே பலருக்கு தெரியும் .  அதன் முழு நன்மைகள் பற்றி  தெரியாது.  வாழைப்பழத்தில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன.   அதில் நிறைந்துள்ள சத்துக்களைப்பற்றி   வைட்டமின் `ஏ', வைட்டமின் `பி' 6, வைட்டமின் `சி', மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்றவை அதிகம் நிறைந்துள்ளது.  இதனால் உடலில் ஏற்படும் பல நோய்களை போக்கி, உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள முடியும். அவ்வாறு சாப்பிட வாங்கும் வாழைப்பழத்தை கனிந்ததாகவே வாங்கினால், அது சீக்கிரம் பாழாகிவிடும். ஆகவே சிலர் காயாக வாங்குவார்கள்.  அதனை விரைவில் பழுக்க வைப்பதற்கு  அதனை ஒரு  பேப்பரில் போட்டு சுற்றிவிட்டால், சீக்கிரம் பழுத்துவிடும்.   சிலர் ப்ரிட்ஜில் வைப்பார்கள். அவ்வாறு வைத்தால், அது கருப்பாக மாறிவிடும். அதற்காக சாப்பிட கூடாது என்பதில்லை.  சிலருக்கு நிறம் மாறிவிட்டால், கெட்டுப் போய்விட்டது என்று தூக்கிப் போட்டு விடுவார்கள் . இவ்வாறு நன்கு கனிந்த வாழைப்பழத்தை பலவாறு சாப்பிடலாம். குறிப்பாக வாழைப்பழத்தில் மட்டும் நன்மைகள் நிறைந்...