இதுவரையில் ?முதலிடம் ஹிட்ச்காக் !
இதுவரை வெளிவந்துள்ள படங்களிலேயே மிகச்சிறந்தது எது என்பதை கண்டறிய இன்ஸ்டிடியூட்டின் சைட் அண்ட் சவுண்ட் பத்திரிகை நடத்திய வாக்கெடுப்பில் திகில் கதை மன்னன் ஹிட்ச்காக் கின் வெர்டிகோ படம்முதலிடத்தை பெற்றுள்ளது. ஆர்ஸன் வெல்லெஸின் ‘சிட்டிசன் கேன் ’ படம் இரண்டாமிடத்தை பெற்றுள்ளது.இதுவரைகடந்த ஐம்பது ஆண்டுகளாக இப்பத்திரிக்கை நடத்திய ஆய்வில் சிட்டிசன் கேன் படமே முதலிடத்தில் இருந்துள்ளது. வாக்கெடுப்பில் 846 திரைப்பட விநியோகஸ்த்தர்கள், விமர்சகர்கள், திரைப்பட கல்வியாளர்கள் ஆகியோர் தமது ஆதரவை வெர்டிகோவுக்கு வழங்கியுள்ளனர். ஹிட்ச்காக் அந்தப் படத்தில் ஜேம்ஸ் ஸ்டீவர்ட்டும் கிம் நோவாக்கும் நடித்திருந்தனர். ஒரு போலீஸ்காரர் உயரத்தில் இருக்கவும்-உயரமான இடங்களைக் கண்டு பயப்படுகிறார் என்பதையும் அதனால் ஏற்படும் சிக்கல்களையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்தான் வெர்டிகோ. இறுதி வாக்கெடுப்பில் சிட்டிசன் கேனை விட வெர்டிகோ 34 வாக்குகள் கூடுதலாக பெற்றது. 1958 ஆண்டு வெளியான வெர்டிகோ திரைப்படம் ஒளிப்பதிவு உத்திகளுக்காக பெயர்பெற்றது. அப்படத்தைதான் தனது மனதுக்கு மிக...