முதல் 5 கரடு -முரடு மொழிகள்

உலகில் கற்பதுக்கு கரடு முரடான மொழிகளில் முதல் இடம் பிடித்த 5 மொழிகள்.
இது எழுதுவதற்கும் கொஞ்சம் கடினமான மொழிதான்.அதனால்தான் இவை முதல் ஐந்து இடங்களை பிடித்துள்ளது.
நல்ல வேளை நம் தமிழ் மொழி இதில் இல்லை.அது கடினமானது இல்லை.இனிமையானது என்பது இதில் இருந்தாவது தெரிகிறதா?

1.அரபு
2.சீனம்
3.ஜப்பானி
4.கொரியன்
5.ஹங்கேரியன்
ச்ரன்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?