இடுகைகள்

பேய் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பேய் ப் படம்

படம்
இவர் என்ன இப்படி எழும்பு தெரிய இருக்கிறார் என்று பார்க்காதீர்கள்.மனிதர் அல்ல.முன்னாள் மனிதர்.மம்மி. ------------------------------------------------------------------------------------------------------------ சிலர் குழப்பமான படம் தங்கள் காமிராவில் வந்து விட்டால் அது பேய் என்று கதை கட்டி பரபரப்பாக்கி விடுவார்கள். இதோ சில குழப்ப [பேய்கள்] படம். இதில் பேய் என்று  எதை சொல்லுகிறார்கள்/.தெரியவில்லை.உங்களுக்காவது பேய் தெரிகிறதா? கீழேத் தெரிவதுதான் பேய் தலையா? பேயின் கை தெரிகிறதா? படியேறும் பெருமான்? காத்திருப்பது ஏன்? இதில் பேய் யார்? அம்மாவைத்தேடி அழும் குழந்தைப் பேய்? இருதலைகள். நேரமாச்சு எழுப்பும் பேய்? ------------------------------------------------------------------------------------------------------------ வந்துடு.நம்மையும் பேய் கணக்கில் சேர்த்திடுவாங்க.