மார்ச் மாதம் ஒரு பார்வை.

முக்கிய தினங்கள் 3 தேசிய பாதுகாப்பு தினம் . 8 உலக மகளிர் தினம். 13 உலக சிறுநீரக விழிப்புணர்வு தினம். 15 உலக நுகர்வோர் தினம். உலக ஊனமுற்றோர் தினம். 16 தடுப்பூசி தினம். 18 தளவாடங்கள் தினம். 21 உலக வன நாள். 21 உலக நிறவெறி ஒழிப்பு தினம். முக்கிய நிகழ்வுகள் மார்ச் 3, 1876 அமெரிக்காவில் அலெக்ஸôண்டர் கிரஹாம் பெல் தொலைபேசிக்குக் காப்புரிமை பெற்றார். 3, 1918 பர்டோஸ் தீவிலிருந்து "யு எஸ் எஸ் சைக்கோப்ஸ்' என்ற பயணிக் கப்பல் 309 பேருடன் பெர்முடா முக்கோணப் பகுதியில் தொலைந்து போனது. 3, 2010 உகாண்டா நிலச்சரிவில் 86 பேர் பலி. 4, 2012 ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் 290 கி.மீ. தூரம் சென்று அதிவேகமாகத் தாக்கும்"பிரமோஸ்' ஏவுகணை வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது. 4, 2012 பீகாரில் கபடி உலக கோப்பை போட்டியில் இந்தியப் பெண் அணி தங்கப் பதக்கம் வென்றது. 5, 1931 காந்தி - இர்வின் ஒப்பந்தம். 6, 1967 தமி...