இடுகைகள்

விஜய் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தலிவா......,

படம்
கமல்ஹாசன் படம் தடைக்கு உண்டானது போல் ஒரு பரபரப்பு விஜய் படம் தலைவா தடை[?]க்கு தமிழ்நாட்டில் உண்டாகவில்லை. காரணம் என்ன ?இதுதான் சில ரசிகர்கள் மண்டையை குழப்பும் இப்போதைய பிரச்னை. அதற்கு நடிகர் விஜய் அறிக்கையே பதிலாக அமையும். அறி க்கையில் விஜய் “திருட்டி சி.டி தயாரிப்பது விற்பதும் சட்டப்படிக் குற்றமாகும். அன்பு ரசிகர்களே 'தலைவா' திரைப்படம் தமிழ்நாட்டில் இன்னும் வெளிவரவில்லை. அதற்குள் திருட்டு சி.டியை தயாரித்தாலோ விற்றாலோ உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்துங்கள். நமது முதல்வர ் புரட்சித் தலைவி மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள் தமிழகத்தில் ஒரு சிறப்பான ஆட்சியை தந்து வருகிறார்கள். என்.எல்.சி பிரச்சினை, காவேரி நீர் பிரச்சினை, அம்மா உணவகம், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி, லேப்டாப் உதவி, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் இப்படி எத்தனையோ நல்ல திட்டங்களை திறம்பட செயல்படுத்தி வருகிறார்கள். இந்தியாவில் தமிழகத்தை முதல் மாநிலமாக உயர்த்த வேண்டும் என்பதற்காக கடினமாக உழைத்து வருகிறார். அவருடைய வெளிப்படையான செயல்பாடுகளும் அணுகுமுறையும் எனக்கு எப்போதும் பிடிக்கும். எல்லோருக்கும...