சீனாவால் காணாமல்
போன நிறுவனங்கள். ----------------------------------------------------------------- இந்தியாவின் மொத்த இறக்கு மதியில், சீனாவின் பங்களிப்பு, 11.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், தயாரிப்பு துறை, வளர்ச்சியின்றி,தேக்க நிலையில் உள்ளது. இதை, சீன ஏற்றுமதியாளர்கள் சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர். 2008-09 முதல் 2011-12 வரையிலான நான்கு நிதியாண்டு களில், இத்தகைய பொருட்கள், பிற நாடுகளை விட, சீனாவில் இருந்து மிக அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.கடந்த 2011-12ம் நிதியாண்டில், இந்தியாவின் மொத்த இறக்குமதியில், மேற்கண்ட பொருட்களின் பங்களிப்பு, 54 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம், இத்தகவலை தெரிவித்துள்ளது. பெரும்பாலான குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்,மேற்கண்ட எட்டு துறைகளை சார்ந்த பொருட்களை தயாரிப்பதால், அவை, இதர நாடுகளை விட, சீனாவின் கடுமையானபோட்டியை சந்தித்து வருகின்றன. வண்ண பொடிகள்ரசாயனங்கள் பிரிவில், வண்ணப் பொடிகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பெரும்பாலான நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட...