இடுகைகள்

ஓய்வுகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

"ஓய்வுகள்."ஜெயா-ஸ்டாலின்

படம்
ஒரு ஒப்பீடு? --------------- கொடநாடு ஜெயலலிதா ஓய்வையும்,வெளிநாடு செல்லும் ஸ்டாலின் பற்றியும் நண்பர் ஒருவர் கூறும் போது ஜெயலலிதாவை குறை சொல்ல கூடாது என்றார் எ. அவர் பற்றி ;ஏ ன் எதற்கு என்றெ தெரியாமல் கருணாநிதியையும்,திமுகவையும் பற்றி கண்மூடித்தனமான எதிர்ப்பை தனது தலையில் அவர் சுமந்து வருகிரரர்.கருணாநிதியை எதிக்கவென்றெ ஜெயலலிதா செய்யும் எல்லாவற்றையும் உட்காரணம் எதுவுமில்லாமல் அது பற்றிய விளைவுகளைப்பற்றியும் தெரியாமல் ஆதரவாக பேசுவதி பழக்கமாகக் கொண்டுள்ளார். நான் திமுக அல்ல. ஆனால் எம்ஜிஆர் உயிருடன் இருக்கும்வரை அவரால் கருணாநிதி ஊழல்வாதி ,திருடன் என்ற [மூட ] நம்பிக்கைகளை கொண்டிர்ந்த தீவிர எம்ஜியார் ரசிகன். கருணாநிதி தனது ஆட்சியில் காட்டிய நிர்வாகத்திறமையையும்,ஏழை மக்களுக்கு அவர் செய்த நன்மைகள்.பற்றி உணர முடியாத அளவு கருணாநிதி எம்ஜி ஆரை எதிர்க்கும் நம்பியார் தான் எனக்கு. ஆனால் அதே எம்ஜி ஆர் தான் கருணாநி தியைப்பற்றி அறியவும் அவரின் ஆதரவாளனாகவும் செய்தார். அது ஜெயலலிதாவை தனது அரசியல் வாரிசாக்கியதுதான்.ஜெயலலிதா அதே எம்ஜிஆருக்கு எதிராக நடத்னது கொண்டது.எம்ஜிஆர் மறைவுக்...