இடுகைகள்

தேங்காய் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஏழே நாட்களில் ஏழு கிலோ குறைய

படம்
  இளநீரின் நன்மைகளைப் பற்றி அனைவருக்கும் தெரியும். அதே அளவுக்கு முற்றிய தேங்காயை உடைக்கும் போது கிடைக்கும் தேங்காய் நீரிலும் நம் உடலுக்கு ஊட்டம்  தரும் சக்தி,நோய் நீக்கும் காரணிகள்  இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? இதுவரை நீங்கள் இளநீர்,தேங்காய், தேங்காய் எண்ணெயின் மருத்துவ குணங்களைப் பற்றி பல செய்திகளை அறிந்திருப்பீர்கள். இங்கு  நாம் பார்க்கப் போவது தேங்காய் நீரை பற்றி .அதாவது இளநீர் பற்றி அல்ல,. தேங்காய் உடைத்து கிடைக்கும் தேங்காய் நீரின் நன்மைகளைப் பற்றி .  அதிலும் இதுவரை நீங்கள் கேட்டிராத தேங்காய் நீரின்  நன்மைகளைத் தான் இங்கு கொடுத்துள்ளோம்.  முன்பல்லாம் பலசரக்கு கடைகளில் தேங்காய் சில்லுகளை வாங்க செல்லும்போது தேங்காயை உ டைக்கும் போது   அதில் உள்ள நீரை கடைக்காரரிடம் வெற்று தேங்காய் சிரட்டையை வாங்கி பிடித்து குடித்த அனுபவம் பலருக்கு இருக்கலாம். அன்று சிறுவயதில் அப்படி வேடிக்கையாக குடித்த அந்த தேங்காய் நீரில் இவ்வளவு மருத்துவ நன்மைகள் உண்டு என்பது அப்போது நமக்கு தெரியாமல் போய் விட்டத...

தேங்காய்

படம்
  எண்ணெய் , மனித வாழ்க்கையோடு ஒன்றிப்போன ஒரு விஷயமாகும்.  பொதுவாக நமது தலைச் சருமத்தைப் பாதுகாக்க அடிப்படையான விஷயம் என்றால் அது தேங்காய் எண்ணெய் தான்.  வறண்ட சருமத்திற்கு தேங்காய் எண்ணெய்தான் மிகச் சிறந்த மருந்தாகும். குளிர் காலத்தில் பொதுவாக அனைவரது சருமமும் வறண்டு போய்விடும்.  அந்த சமயத்தில் கை, கால்களில் தேங்காய் எண்ணெய் தடவுவது நல்லது. வெப்பத்தால் பாதிக்கப்படும் சருமத்திற்கு அருமருந்தாக இருப்பது தேங்காய் எண்ணெய் தான். புண்களில் நீர்த்தன்மையை அகற்றி அது விரைவாக ஆறுவதற்கு தேங்காய் எண்ணெய் பயன்படுகிறது. தலை முடியின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருப்பது தேங்காய் எண்ணெய். தேங்காய் எண்ணெயை தடவ பிடிக்காதவர்கள் கூட, இரவில் தேங்காய் எண்ணெய் வைத்து காலையில் தலைக்குக் குளித்து விடலாம். உதடுகள் உலர்ந்து போகாமல் இருக்க உதவும் . தேங்காய் எண்ணெய் அல்லது தேங்காய் விழுதை முகத்திற்குப் பயன்படுத்தலாம்.  நல்ல பலனை அளிக்கும். தலைப் பொடுகை நீக்க, தேங்காய் எண்ணெயுடன் சில சொட்டு எலுமிச்சை சாறை விட்டு அதை வைத்து தலைக்கு மசாஜ் செய்யுங்கள். சிறிது நேரம் ஊறவிட்டு ப...