இடுகைகள்

கதை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

"பாக்" அனுப்பிய நாய்கள் கதை

படம்
"இரு இந்திய படை வீரர்களை கொன்று  தலையை அறுத்துக்கொண்டு போன மனிதத் தன்மை இல்லாத பாகிஸ்தான் இப்போது அப்சல் குரு தூக்கை கண்டித்து மக்களவையிலேயே தீர்மானம் நிறைவேற்றி யுள்ளதாம் . எந்த பாகிஸ்தான் ? இந்தியாவில் குண்டு வைத்து மக்களை கொன்று குவிக்க கசாப் போன்றவர்களை மூளை சலவை செய்தும்-பணத்தால் வாங்கியும்,மதத்தால் வெறியூட்டியும் வழியனுப்பி வைக்கும் பாகிஸ்தான்.  கசாப்புடன் வந்தவர்களால் 100க்கும் மேற்பட்டவர்கள் பலி.அப்சல் குரு கூட்டத்தால் பலர் பலி.அவனுக்கு தண்டனை கொடுத்த டெல்லி நீதிமன்றத்தில் குண்டூ வைத்ததால் பலர் பலி. இப்படி பல உயிர்களை கொன்ற கொலைகாரருக்கு தூக்கை கொடுத்தாள் அவர் மறைவுக்கு இரங்கல் தீர்மானமா? இதில் இருந்தே இந்த குண்டு வெடிப்புகளுக்கு தான்தான் காரணம். தான் அனுப்பிய மரண  கிங்கரர்கள் மரணம் தன்னை வருத்துகிறது என்றுதானே பாகிஸ்தான் சொல்லுவதாக அர்த்தம். பாகிஸ்தான் நாட்டில் உள் சண்டையில் குண்டு வெடித்தால் அதையடுத்து இந்தியாவில் குண்டுகள் வைக்கப்படுவது வாடிக்கையாகி விட்டது. அந்த குண்டு வெடிப்புகளுக்கு மக்களிடம் எழும் எதிர் வினைக...