இடுகைகள்

தனிமனிதன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தனிமனிதம் தனித்துவம்

படம்
  தனி­ம­னித தனித்துவம்(சுதந்­தி­ரம்) குறித்த அழுத்­த­மான கருத்தை உச்­ச­நீ­தி­மன்றத் தலைமை நீதி­பதி சந்­தி­ர­சூட் தலை­மை­யி­லான அமர்வு தெரி­வித்­துள்­ளது. உச்­ச­நீ­தி­மன்­றத் தலைமை நீதி­பதி டி.ஒய்.சந்­தி­ர­சூட், நீதி­பதி பி.எஸ்.நர­சிம்மா ஆகி­யோர் அமர்­வின் முன் வந்த ஒரு வழக்­கில் அளித்த தீர்ப்பில், ‘‘தனி­ந­ப­ரின் சுதந்­தி­ர­மா­னது மதிப்பு மிக்­க­தும், அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டம் வழங்­கி­யுள்ள தவிர்க்க இய­லாத உரி­மை­யும் ஆகும்.  அந்­தச் சுதந்­தி­ரம் பறிக்­கப்­ப­டும் போது அர­ச­மைப்­புச் சட்­டம் வழங்­கி­யுள்ள பொறுப்­பை­யும் கட­மை­யை­யும் உச்­ச­நீ­தி­மன்­றம் தவ­றா­மல் நிறை வேற்­றும். அவ்­வா­றான பிரச்­சி­னை­க­ளில் நீதி­மன்­றங்­கள் தலை­யிடவில்லை என்­றால் குரல் நசுக்­கப்­பட்டு சுதந்­தி­ரம் பறிக்கப்படும். தனிமனிதசுதந்­தி­ரத்­தைக் காக்க வேண்­டும் என்­பது அர­ச­மைப்­புச் சட்­டத்­தின் 136 ஆவது பிரி­வால் உச்­ச­நீதி மன்­றத்­துக்கு வழங்­கப்பட்­டுள்ள பொறுப்­பு­ணர்வு ஆகும். அவ்­வா­றான வழக்­கு­க­ளில் உச்­ச­நீதி­மன்­றம் தலை­யிட்டு தீர்வு வழங்­க­வில்லை என்­றால் நாங்­கள் இங்கு இருப்­ப­தற்கே பொருள் ...