இடுகைகள்

மீசை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்திய மீசை .........!

படம்
"எனது குடும்பத்திற்கு பணம் தேவைப்பட்டது. அதற்காக சில ஆண்டுகள் வீட்டு வேலைக்காக அமெரிக்கா வந்தேன். ஆனால் இங்கு இவ்வளவு மோசமான நிலை ஏற்படும் என நான் நினைக்கவில்லை. தேவயானி வீட்டில் என்னிடம் ஏராளமான வேலைகளை வாங்கி சித்ரவதை செய்தனர். இதனால் எனக்கு சாப்பிடுவதற்கோ, தூங்குவதற்கோ மற்றும் எனது பணிகளை கவனிப்பதற்கோ போதிய நேரம் கிடைக்காமல் கடும் அவதிப்பட்டேன். தேவயானியின் வீட்டில் என்னை அவமரியாதையாக நடத்தினார்கள். எனவே இந்தியாவுக்கு திரும்ப நான் முயற்சி செய்தேன். அதற்கு அவர்கள் அனுமதி அளிக்கவில்லை. அமெரிக்காவில் என்னைப் போன்று பல்வேறு சிரமங்களுக்கு இடையில் வீட்டு வேலைகக்காரர்கள் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு ஒரு விஷயத்தை உணர்த்த விரும்புகிறேன். உங்களுக்கு என்று பல உரிமைகள் உண்டு. எனவே உங்களை சுரண்ட யாரையும் அனுமதிக்காதீர்கள் "என்று  சங்கீதா ரிச்சர்டு கூறி யு ள்ளார்.  சங்கீதா ரிச்சர்டு இவர்தான் தேவயாணி இவ்வளவு புகழ் பெறவும்.இந்தியா அமெரிக்காவுடன் மோதவும் காரணமானவர். சம்பளம் மட்டுமின்றி,விசாவிலும் முறைகேடு அமெரிக்காவில் என்றால் கார்கில் வீரர்களுக்கான வீட்டுத்தொகுப்பில் முறைக...