இடுகைகள்

பெட்ரொல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மாதம் மும்மாரி,,,,,

படம்
பெட்ரோல் விலை உயர்வு: மோசடி ,     இன்றைய பொழுதும் பெட்ரொலியப் பொருள் விலை ஏற்றத்துடந்தான் புலர்ந்துள்ளது, மாதம் மும்மாரி பொழிந்ததா எல்லாம் இப்போது கிடையாது. மாதம் மும்முறை உயர்ந்ததா? என்றாகிப்போச்சு.    ஆனால் இவ்விலைஉயர்வு தேவையின்றி நம் மேல் ஏற்றப்படுகிறது. மக்கள் சேவைக்குதான் அமைச்சு. ஆனால் இன்றோ  சேவைக்கும் சேவை வரி விதிக்கும் பொருளாதாரப் புலிகள் ஆட்சி நடத்துகிறார்கள். பெட்ரோலியநிறுவனங்கள் அரசு கூறுவது போல் நெருக்கடியில் உள்ளதா? இதோ சி விபரங்கள்; நீங்களே கூட்டிக் கழித்துப்பாருங்கள் .  # 1980இல் பெட்ரோலியக் கூழின் (கச்சா எண்ணெய்) விலை பேரலுக்கு 25 டாலரில் இருந்தது. 2003வரை இது தான் விலையாக இருந்தது. 2003லிருந்து 2005இல் 60 டாலரை தொட்டது, 2008இல் 147 டாலரை தொட் டது 2010க்குள் அது கீழே விழுந்து 60 டாலரை தொட்டு மீண்டும் 90 டாலரில் ஊசலாடுகிறது. ஆனால் இந்திய அரசு மானியத்தை நிறுத்தி பெட் ரோலியப் பொருட்களின் விலையை ஊசலாடா மல் ஏறுமுகமாகவே வைத்து வருகிறது. சர்வதேச விலை உயர்விற்கு காரணம் ஏகாதிபத்திய நாடு களில், டாலர் வடிவில் நிதி மூலதனம் உருவாக்கிய நெர...