அழைப்பு மணி? வேதனை!
கருணாநிதிக்கு பதிலளித்துள்ளார் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொது செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்.அதை படிக்கையில் பல எண்ணங்கள் அவை இங்கு .முதலாக அவற்றின் அறிக்கையை படித்து விடுதல் நல்லது. பரமக்குடி தொடர்பான சம்பத் அறிக்கைக்கு வெறும் கண்டன தீர்மானம் மட்டும் .அதன்பின் என்ன செய்துள்ளார் ஜி.ராமகிருஷ்ணன்.?இதற்கும் கருணாநிதி இலங்கைத் தமிழர்,மீனவர் பிரச்னைக்களுக்கும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதற்கும் ஒரு வித்தியாசம் இல்லையே.சேது சமுத்திரம் திட்டம் தொடர்பாக ஜெயா அரசு எடு த்துள்ள துரோக முடிவுக்கு மானிலங்கள வை உறுப்பினர் பதவி,மக்களவை இட ஒதுக்கிடு போல் முனைப்புடன் எதிர்ப்பை ஏன் காட்டவில்லை. இன்று தலித் களுக்கு நன்மை என்று செய்வதாக கூறி சாதி மோதல்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சியே தன்னை அறியாமல் தூண்டு கோலாக உள்ளது தெரியுமா?அதை உணர்ந்துள்ளீர்களா?சாதி-மதம் வேண்டாம் என்று கூறும் கட்சியில் குறிப்பிட்ட ஒரு சாதி க்கு மட்டும் துணை போவதா?அதனால் மற்றவர்கள் நிலை என்ன என்று உணர முடியாதவர்களா?அப்படி துணை போனாலும் இன்று தாழ்த்தப்பட்டவர்கள் அணி திரண்டிருப்பது.திருமா வளவன்,கிருஷ்...