கட்டளை குரல்

ஆண்ட்ராய்ட் போன்களில் உள்ள முக்கியமான வசதி நம்முடைய குரல் மூலமாக போனுக்கு கட்டளையிட்டு இயக்கும் “கூகுள் நவ்” செயல்பாடாகும். இது போன்ற வசதி ஐபோன் சாதனங்களில் “சிறி” என்றும், மைக்ரோசாப்ட் விண்டோஸ் போன்களில் “கோர்டனா” என்றும் வழங்கப்படுகிறது.ஆண்ட்ராய்ட் போன் உங்களிடம் இருந்தால் அதில் “கூகுள் நவ்” செயலியும் இணைந்தே இருக்கும். இச்செயலியை பயன்படுத்த முதலில் உங்கள் குரலை கூகுள் நவ் செயலியில் முதலில் பதிந்து வைக்கவேண்டும்.இதனை செயல்படுத்த உங்கள் போனில் இணைய இணைப்பு அவசியமாகும். இணைய இணைப்பை ஏற்படுத்திய பின்னர் கூகுள்செயலியை திறந்து Settings > Voice > பகுதிக்கு செல்லவும். அங்கு “Ok Google” detectionனநவநஉவiடிn என்றிருப்பதை தேர்வு செய்யவும்.புதிய திரை தோற்றமளிக்கும். அதில் From any screen என்பதை செயல்படுத்தவும். அடுத்ததாக “டீம ழுடிடிபடந” என்பதை உங்கள் குரலுக்குஏற்ப அமைத்துக் கொள்ளும் வசதி கிடைக்கும்.அப்போது OK Google என்பதை மூன்று முறை கூறவேண்டும். உங்கள் குரல் பதிவு செய்யப்பட்டதற்கான தகவல் வந்தவுடன், குரல் வழிக் கட்டளை வசதி செயல்பாட்டிற்கு வந்துவிடும...