டிசம்பர் மாதம்,

முக்கிய தினங்கள் 1 எய்ட்ஸ் தினம். 2 உலக மாசுத் தடுப்பு நாள் 2 உலக அடிமைத் தொழிலாளர் ஒழிப்பு தினம். 3 மாற்றுத் திறனாளிகள் தினம். 4 தேசிய கடற்படை தினம். 7 கொடிநாள். 10 மனித உரிமைகள் தினம். 14 எரிபொருள் சிக்கன நாள். 18 சிறுபான்மையினர் உரிமை தினம். 24 தேசிய நுகர்வோர் தினம். முக்கிய நிகழ்வுகள் 1 1956 கன்யாகுமரி பகுதி தமிழ் நாட்டுடன் இணைந்தது. 1 1965 எல்லைக் காவல் படை ஆரம்பமானது. 1 1963 நாகாலாந்து இந்தியாவுடன் இணைந்தது. 2 1976 ஃபிடல் காஸ்ட்ரோ கியூபாவின் குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 4 1934 இந்தியாவில் விமான தபால் சேவை ஆரம்பமானது. 4 1996 அமெரிக்காவின் "பாத் ஃபைண்டர்' விண்கலம் செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. 5 1896 கன்னிமாரா நூலகம் துவக்கப்பட்டது. 6 1889 மதுரை ஏ.வி. மேம்பாலம் திறந்து வைக்கப்பட்டது. 6 2006 "நாசா'வின் கண்டுபிடிப்பு! செவ்வாய் கிரகத்தில் நீர்மம் இருக்கிற...