டிசம்பர் மாதம் !
முக்கிய தினங்கள்
1 - எய்ட்ஸ் தினம்
2 - உலக அடிமைத்தொழில் ஒழிப்பு தினம்
2 - உலக மாசு தடுப்பு நாள்
3 - ஊனமுற்றோர் தினம்
4 - தேசிய கடற்படை தினம்
5 - உலகத் தன்னார்வலர் தினம்
7 - உலக விமானப் போக்குவரத்து தினம்
7 - கொடி நாள்
9 - சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம்
10 - உலக மனித உரிமைகள் தினம்
12 - உலக அமைதி நாள் 13 - உலக ஆஸ்துமா தினம்
14 - தேசிய சக்தி சேமிப்பு தினம்
18 - சிறுபான்மையினர் உரிமை தினம்
20 - ஐ.நா. சர்வதேச ஒருமைப்பாடு தினம்
22 - உலக கணக்கு தினம் (ராமானுஜம் பிறந்தநாள்)
23 - உலக விவசாயிகள் தினம்
24 - தேசிய நுகர்வோர் தினம்
25 - கீழவெண்மணி நினைவு நாள்
26 - சுனாமி தினம்
======================================================================
முக்கிய நிகழ்வுகள்
1, 1965 - எல்லைக் காவல் படை ஆரம்பம்.
1, 1965 - இந்தியாவின் 16-வது மாநிலமாக நாகாலாந்து உருவானது.
1, 1981 - எய்ட்ஸ் நோய் கண்டறியப்பட்டது.
3, 1984 - போபாலில் யூனியன் கார்பைடு நிறுவனத்தில் மெதில் ஐயோனைட் வாயு க சிந்ததில் 5,000-க்கு மேற்பட்டோர் இறந்தனர்.
6 லட்சம் பேர் பாதிப்பு.
6, 1992 - அயோத்தியில் பாபர் மசூதி
இடிக்கப்பட்டது.
13, 2001 - இந்தியப் பாராளுமன்றக் கட்டடத்தில்
ஆயுதம் தாங்கிய 5 பேர் தாக்கியதில் 7 பேர் மரணம்.
15, 1991 - வங்காள திரைப்பட இயக்குநர் சத்யஜித் ராய்க்கு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது.
15, 1998 - இந்தியப் பாராளுமன்றத்தில் வாக்குரிமை வயது 21-லிருந்து 18-ஆகக் குறைத்து சட்டம் இயற்றப்பட்டது.
17, 1903 - ரைட் சகோதரர்கள் முயற்சியினால் முதன் முதலாக வானில் விமானம் பறந்தது.
17, 1946 - தமிழ் வளர்ச்சிக் கழகம் - கல்வி அமைச்சர் அவினாசிலிங்கம் செட்டியார் தொடங்கி வைத்தார்.
19, 1961 - போர்ச்சுக்கல் ஆட்சியின் கீழ் இருந்த கோவா, டையூ, டாமன் இந்திய யூனியனுடன் இணைந்த நாள்.
24, 1968 - அமெரிக்காவின் அப்போலோ - 8 முதன்முதலாக பூமியைத் தவிர இன்னொரு துணைக் கோளின் சுற்று வட்டப் பாதையில் சுற்றியது.
25, 1898 - மேடம் கியூரி ரேடியத்தை அறிவித்த நாள்.
25, 1911 - நார்வேயை சேர்ந்த அமுண்ட்ùஸன் என்பவர் அண்டார்டிகாவைக் கண்டுபிடித்தார்.
26, 2004 - சுனாமி பாதிப்பு. இந்தோனேஷியா, இந்தியா உள்பட 12 நாடுகளில் பூகம்பம், ரிக்டர் 9.00. இரண்டு லட்சத்துக்கும் மேல் பலி, கட்டடங்கள் இடிபாடு - பலர் காயம்.
28, 1996 - இந்தியாவின் ஐ.ஆர்.எஸ் -1 சி செயற்கைக் கோள் ரஷ்யாவின் உதவியோடு பைகானூர் ஏவுதளத்திலிருந்து விண்ணில் பறந்தது.
====================================================================
பிரபலபிறந்த தினங்கள்
3, 1884 டாக்டர் ராஜேந்திர பிரசாத் - இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர்.
5, 1901 வால்ட் டிஸ்னி - கார்ட்டூன் திரைப் படங்களை அறிமுகப்படுத்தியவர்.
4, 1919 ஐ.கே. குஜ்ரால் - .
8, 1721 ஹைதர் அலி -
10, 1878 ராஜாஜி - .
11, 1882 பாரதியார் -
11, 1937 சந்திரசேகரன் - வயலின் மேதை.
18, 1878 ஜோசப் ஸ்டாலின் -பொதுவுடமைத் தலைவர்.
18, 1932 நா. பார்த்தசாரதி - சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற எழுத்தாளர்.
.
22, 1887 எஸ். ராமானுஜம் - கணித மேதை
25, 1642 சர். ஐசக் நியூட்டன் - விஞ்ஞானி.
25, 1876 எம்.ஏ. ஜின்னா - 25, 1924 அடல் பிகாரி வாஜ்பாய் - இந்தியாவின் முன்னாள் பிரதமர்.
26, 1893 மா சே துங். - சீனாவின் முன்னாள் பிரதமர் / ஜனாதிபதி.
27, 1822 லூயி பாஸ்டர் - நாய்க் கடிக்கு மருந்து கண்ட மருத்துவர்.
28, 1964 ஜி.கே. வாசன் - மத்திய அமைச்சர்.
========================================================================
நினைவு தினங்கள்
2, 1911 பாண்டித்துரை தேவர் - மதுரைத் தமிழ்ச்
சங்கம் அமைத்தவர் .
2, 1933 எஸ்.ஜி. கிட்டப்பா - நடிகர்.
6, 1956 டாக்டர் அம்பேத்கார் -
10, 1896 ஆல்பிரட் நோபிள் - நோபல் பரிசு ஸ்தாபகர். டைமண்ட் கண்டுபிடித்தவர்.
11, 2004 எம்.எஸ். சுப்புலட்சுமி பாடகர் -
13, 1784 சாமுவேல் ஜான்சன் - ஆங்கில அகராதி உருவாக்கியவர்.
13, 1987 நா. பார்த்தசாரதி - எழுத்தாளர்.
15, 1950 சர்தார் வல்லபபாய் பட்டேல்
18, 2010 பாப்பா உமாநாத் -.
23, 1524 வாஸ்கோடகாமா - கடல் வழியாக இந்தியாவுக்கு வந்த போர்ச்சுகீசியர்.
23, 1981 கக்கன் - தமிழக அமைச்சர்.
24, 1973 ஈ.வெ.ரா.பெரியார்.
24, 1987 எம்.ஜி. ராமசந்திரன்
-25-1977 - சார்லி சாப்ளின்
25, 1790 வீரமங்கை வேலு நாச்சியார் - ஆங்கில அரசை எதிர்த்த வீராங்கனை.
25, 1972 ராஜாஜி - முன்னாள் கவர்னர் ஜெனரல்.
30, 1971 விக்ரம் சாராபாய் - விண்வெளி ஆராய்ச்சியாளர்.
================================================================
நாடுகளின் விடுதலை தினம்.
1 - ஐஸ்லாந்து
1 - போர்ச்சுகல்
2 - ஐக்கிய அரபு நாடுகள்
5 - போர்ச்சுக்கல்
6 - பின்லாந்து
11 - தென் ஆப்ரிக்கா
12 - கென்யா
16 - கஜகஸ்தான்
16 - பங்களாதேஷ்
21 - ஆர்மினியா
24 - லிபியா
26 - ஸ்லோவேனியா
29 - மங்கோலியா