இதுதான் தேசபக்தி?
"ராணுவ நடவடிக்கையில் பங்காற்றியவர்களின் பெயர்களை வெளியிடக்கூடாது" என்பது பொது மரபு.அதன் மூலம் அவர்களின் த்யானிமனித வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் எதிரிகளால் வரலாம் என்பதால். ஆனால் (இந்திய) மோடி அரசு படத்துடன் விபரங்களை வெளியிடுகிறது. இந்திய ராணுவ நடவடிக்கைகளை மோடி, பாஜகவுக்கு வாக்கு சேகரிக்க பயன் படுத்துவதால் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு,நலனில் அரசுக்கு அக்கறை இல்லை.மோடியின் ஒரே நோக்கம் வரும் தேர்தல் அதற்கு தேச பக்தியை தட்டி எழுப்பி அதை வாக்குகளாக பாஜகவுக்கு வரவைப்பது மட்டும்தான். அதைத்தான் மாலன்,கே.அசோகன்,வைத்திய நாதன் உட்பட்ட ஊடக காவிகள்,விலைபோன நடுநிலை நக்கி ஊடகங்கள் செக்கின்ற்ன. இதோ மாலன் இடுகை. ஒரு அரசின் நலன்,பாதுகாப்புத்தொடர்பான,தாக்குதல் தொடர்பான ரகசியத்தை பாஜக நலன் கருதி வெளியிடுகிறார். இந்தியாடுடே தமிழ்ப்பதிப்பின் ஆசிரியராக இருந்தவருக்கு எந்த செய்தியை வெளியிடலாம்.கூடாது என்று தெரியாதா என்ன? இதுதான் சங்கிகள் பேசும் தேசபக்தி? முன்பு மாலனாக இருந்தவர் "மாலன் நாராயணனாக "மாறியதன் பின் விஜய பாரதம்,பசுத்தாய் ஆச...