இடுகைகள்

இந்துயா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சாதனை சபாநாயகர்,,,,,,,,

படம்
பின்லேடன் பதுங்கி இருந்த இடத்தை அமெரிக்கா கடந்த       ஆகஸ்டு மாதம் தான் கண்டு பிடித்தது.  =============================================================================== " உலக சாதனை படைத்த மேற்கு வங்காள சபாநாயகர் ' மேற்கு வங்காள மாநில சபாநாயகர் ஹசிம் அப்துல் கலிம் 1982 மே 6 -ல் இருந்து தொடர்ந்து 29 ஆண்டுகள் இடது சாரி கூட்டணி ஆட்சிக்கு சபாநாயகர் பதவி வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது சாரி கூட்டணி தொடர்ந்து 34 ஆண்டுகள் ஆட்சியில் நீடித்து வருகிறது. இதன் மூலம் உலகிலேயே அதிக ஆண்டுகள் சபாநாயகராக இருந்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ஹசிம் அப்துல் கலிம். சபாநாயகர் பணி குறித்து இவர் கூறியதாவது, கடந்த 29 ஆண்டு கால சபாநாயகர் பணியில் முன்னாள் பிரதமர்கள் இந்திரா, ராஜிவ், மறைந்த மேற்கு வங்காள முன்னாள் முதல்வர்கள் அனைவருக்கும் இரங்கல் தீர்மானம் கொண்டு வந்துள்ளேன். என்னுடன் நெருங்கிய உறவு வைத்திருந்த அரசியல் தலைவர்கள் இறந்த போது இரங்கல் தீர்மானம் கொண்டு வந்துள்ளேன். அப்போது என் மனம் பாரமாக இருந்தது. மாற்றம் தேவை என்று மக்கள் கூறி வருகின்றனர்...