கண்டுபிடிப்பு[படங் ]கள்
இன்று உலகம் புதிய கண்டு பிடிப்புகளால் எவ்வளவோ முன்னேறியுள்ளது.ஆனால் ஆரம்பத்தில் இவைகளை கண்டு பிடிக்க ஆய்வாளர்கள்,கண்டுபிடிப்பாளர்கள் எவ்வளவு துன்பங்களை,ஏமாற்றங்களை ,ஏ ழ்மைகளை சந்தித்திருப்பார்கள். சரி. இப்போது அந்த கவலை எதற்கு ? சில கண்டு பிடிப்புகள் விவரத்தை டிஸ்கவரி வெளியிட்டுள்ளது.அந்த படங்களைக் காண்போம். 1883 தாமஸ் எடிசன் .மின்னழுத்த சீராக்கி [Voltage Regulator] 1885 எந்திர துப்பாக்கி. 1890 நில் அடையாளச் சின்னம். 1915 துருப்பிடிக்கா இரும்பில் கைக் கழுவும் பாத்திரம். 1916 ஒலி வாங்கி 1917 ஜிப் 1931 புகைப்படம் 1932 போலராய்ட் புகைப்படம். 2010 ஐபாட் இது ஆட்டத்தை கண்டுபிடித்தவர்கள் படம் அல்ல. இவர் யார் என்று நீங்கள்தான் ஆய்வு செய்து கண்டு பிடிக்க வேண்டும். கண்டு பிடித்து விடுவீர்கள். இந்திய விடுதலைக்காக நூல்மட்டும் நூற்கவில்லை.ஆடுற மாட்டை ஆடித்தான் கறக்கணும்.? -----------------------------------------------------------...