இடுகைகள்

சங்கிலி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மனோகரா சிகிச்சை......,

படம்
மேற்கு வங்க மாநிலத் தில் காவல்துறையினரால்  கைது செய்யப்பட்ட மாணவர் சங்கத் தலை வர் காவல்துறையினர் தாக்குதலால் உடல் நலம் பாதிக்கப்பட்ட தால்  அவரை மருத்துவமனையில்  சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர் . அங்கு அவரின் காலில் "மனோகரா பாணி"யில் இரும்பு சங்கிலி பிணைத்து காவலுடன் சிகிச்சை அளித்துள்ளனர்.மனநிலை பாதிக்கப்பட்டவர்களையே சங்கிலியால் பிணைப்பதை எதிர்க்கும் நாட்களில் இப்படி மனோகரா பாணி  சிகிச்சையா?  இதற்கு மனிதத்தன்மை உள்ள பலர்  கடும் எதிர்ப்பு தெரிவித்த தால்  மாண வரின் காலில் மாட்டப்பட் டிருந்த சங்கிலி நீக்கப்பட்டது. மேற்கு வங்க மாநிலத் தில் இந்திய மாணவர் சங்கத் தலைவர் சுதிப்தா குப்தா காவலர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதனால் ஆவேசமடைந்த சில மாணவர்கள் கடந்த 9ம் தேதி தில்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த மம்தா பானர்ஜி மற்றும் நிதியமைச்சர் அமித் மித்ரா ஆகியோரை முற்றுகை யிட்டு போராட்டம் நடத் தினர்.  இதனால் ஆத்திர மடைந்த திரிணாமுல் காங் கிரஸ் கட்சியினர், மேற்கு வங்கத்தில் உள்ள பல்கலை ,கல்லுரி மாணவர்களை காவல்துறையினர் பாதுகாப...