இளமையை பாராமரிக்க....,
நிலக்கடலை இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் பாலிப்பினால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுத்து இளமையை பராமரிக்கிறது. நிலக்கடலையி ல் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்க உதவுகிறது. நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்ப்பபை சீராக இருப்பதுடன் கர்ப்பபை கட்டிகள், நீர்க்கட்டிகள் உண்டாகாது. 100 கிராம் நிலக்கடலையில்அடங்கியுள்ள சத்துகள் (மில்லி கிராமில்) கார்போஹைட்ரேட் - 21 நார்ச்சத்து - 9 கரையும் கொழுப்பு - 40 புரதம் - 25 ட்ரிப்டோபான் - 0.24 திரியோனின் - 0.85 ஐசோலூசின் - 0.85 லூசின் - 0.625 லைசின் - 0.901 குலுட்டாமிக் - 5 கிளைசின் - 1.512 கால்சியம் (சுண்ணாம்புச் சத்து) - 93.00 காப்பர் - 11.44 இரும்புச்சத்து - 4.58 மெக்னீசியம் - 168 மேங்கனீஸ் - 1.934 பாஸ்பரஸ் - 376 பொட்டாசியம் - 705 சோடியம் - 18 துத்தநாகச்சத்து - 3.27 தண்ணீர்ச்சத்து - 6.5 மற்றும் விட்டமின் - பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி நீரிழிவு நோயை தடுக்கும் : நிலக்கடலையில் மங்கனீசு சத்து, மாவுச்சத்து கொழுப்புகள் மா...