இடுகைகள்

புள்ளி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

"ஆண்டுக்கு முப்பதாயிரம்"{கணக்கில் வந்தது மட்டும்.}

படம்
இன்று இந்தியாவில் தலையாய பிரச்னை மட்டுமல்ல இந்திய தலைநகரையே ஆட்டிப் படைக்கு ம் பிரச்னை  பாலியல் பலாத்காரம்தான். அதிலும் சிறார் கற்பழிப்பு அதிகரித்து வருகிறது. மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் அதிக அளவு உணர்ச்சி பூர்வமாக இருந்தாலும் பலாத்காரங்களும் அதே அளவு உணர்சியுடன் தொடர்கிறது.அதுவும் டெல்லியில் அதிகமாகவே உள்ளது.காரணம்.?புரியா த புதிர் . காவல்துறையினர் மீதுதான் இப்போது முழு குற்றமும் உள்ளது.அவர்களின் உருப்படியான  நடவடிக்கைகள்      இல்லாமை இப்படியான பாலியல் செயல்கள் பெருக காரணம். மேலும் குற்றவாளிகளிடம் காட்ட வேண்டிய கோபத்தையும் -அடக்குமுறைகளையும் பாதிக்கப்பட்டவர்கள் மீதும் போராடுபவர்கள் மீதும் காட்டுவது டெல்லி காவல்துறையினரின் கையாலாகத் தனத்தின் வெளிப்பாடுகள் தான். இப்போது 5 வயது சிறுமி பலாத்கார நிகழ்வில் அவரின் தாயாரையும் உடன் வந்தவர்களையும் தாக்கிய காவல்துறையின் செயல் மிக அதிக பட்ச கேவலம். இது தொடர்பாக உலக அளவிலான நிறுவனமான யுனிசெப் வெளியிட்டுள்ள அறிக்கை இந்தியாவில் பெண்கள் மீதான் பாலியல் வன்முறைகளை உலகமெங்கும் எடுத்துக்காட்டி அசிங்கப்...