இடுகைகள்

பிப்ரவரி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிப்ரவரி முக்கிய தினங்கள்

படம்
  இது கொஞ்சம் தாமதம்தான்.ஆனாலும் இந்த மாத முக்கிய தினங்களை ஒரு பார்வை பார்த்திடுவோம். முக்கிய நிகழ்வுகள்:- 3-2-2012 - பம்பாயில் சர்வதேச திரைப்பட விழாவில் இயக்குநர் வி.சாந்தாராமுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. சாந்தாராம்  6-2-1952 - இங்கிலாந்தில் இரண்டாம் எலிசபெத், அரசியாக முடிசூட்டப்பட்டார். 6-2-2012 - இங்கிலாந்தில், பிறந்து 17 மணி நேரத்தில் இதய ஆபரேஷனுக்கு உட்பட்டு சாதனை படைத்தது ஒரு குழந்தை. 8-2-1959 - இந்திரா காந்தி, இந்திய தேசிய காங்கிரஸ் தலைவி ஆனார். 9-2-2010 - 11-ஆவது தெற்காசியப் போட்டிகளில் இந்தியா 90 தங்கம், 55 வெள்ளி, 30 வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை புரிந்தது. 10-2-1959 - சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் நடந்த கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வென்றது - இதுவே முதல் வெற்றி. 13-2-2010 - கரீபியன் தீவு, ஹைதியில் 7.00 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் சுமார் இரண்டு லட்சம் பேர் உயிரிழந்தனர். கோடிக்கணக்கில் பொருள்கள் சேதமடைந்தன. 25-2-1988 - இந்தியாவின் பிருத்வி ஏவுகணை (150 கிலோமீட்டர் த...