இடுகைகள்

போராட்டங்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வாழ நடத்தும் பெரும் போராட்டங்கள்.

படம்
ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் செய்து உலகத்தையே தன்  பக்கம் திரும்பிப்பார்க்க வைத்ததவர்கள்தான்  நம் செம்மொழித்  தமிழ் நாடு  .  இதன் மூலம்  2016ம் ஆண்டில்  அதிக போராட்டங்கள் செய்த மாநிலங்கள் பட்டியலில் நம் தமிழகம் இரண்டாம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. தமிழகத்தில் உள்ள பல்வேறு பிரச்னைகளை முன்னிருத்தி போராட்டங்கள் செய்யப்பட்டு வருகின்றன. ஜல்லிக்கட்டுக்காக நடந்த போராட்டம், முழு மதுவிலக்கு அமல்படுத்த வேண்டி, மீத்தேன் திட்டத்துக்கு எதிராக, விவசாயிகள் போராட்டம் என பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது. இதற்காக நம் தமிழகத்துக்கு எல்லா வாய்ப்புகளையும் தந்த,  தந்து வருகிற பாஜக அரசுக்கு நாம் நமது நன்றியை தெரிவித்துக்கொள்ள வேண்டிய கட்டாயமும் உள்ளது. இந்நிலையில் தற்போது மிகவும் சூடுபிடித்துள்ள கதிராமங்கலம் போராட்டம், மாட்டிறைச்சி போராட்டம், ஜிஎஸ்டி,மணல் கொள்ளை ,நீட் தேர்வு ,  ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு,குடி நீர்  ,டாஸ்மாக்  உ ள் ளிட்ட மொத்தம் 20450 போராட்டங்கள் நடந்துள்ளதாகவும், தினசரி ...