இடுகைகள்

மக்கள் கவிஞர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

"தூங்காதே தம்பி தூங்காதே...,!

படம்
"13-4-1930 " அன்று பிறந்தவர் மக்கள் கவிஞர்  பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.   அந்த மக்கள் கவியின் பிறந்த தினம் இன்று .  வாழ்ந்தாலும் இளமையைத்தாண்டாமல் மறைந்தாலும்.பட்டுக்கோட்டையார் எழுதிய பாடலகள் இன்றும் அவரின் பெருமையை-திறமையை சொல்லிக்கொண்டிருக்கிறது. "தூங்காதே தம்பி தூங்காதே "பாடல் வாழ்வின் முன்னேற்றத்தை எப்படி  எதிர் கொள்ளவேண்டும் என்று சொல்லியது.'சின்னப் பயலே ,சின்னப் பயலே சேதி கேளடா " பாடல் இளம்தலைமுறையினர் வாழ்வுக்கு வழி காட்டியது.மூட நம்பிக்கைகளை தூக்கி எறிந்து விட்டு வெற்றி நடை போட செய்தது. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பாடல்களை தனது படத்தில் தவறாமல் இடம் பெறச்செய்து பெருமை தேடிக்கொண்டார் அன்றைய புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். இனி - மதுக்கூர் இராமலிங்கம் பட்டுக்கோட்டையார் பற்றி எழுதியவை. "1930ம் ஆண்டு பிறந்த அவர் 1959ம் ஆண்டில் இயற்கை எய்தினார். வாழ்ந்தது என்னவோ 29  வயதுவரைதான். அதற்குள் வறுமையின் காரணமாக 21 வேலைகளை பார்த்துள்ளார்.  1951ம் ஆண்டு ‘படித்த பெண்’ என்ற திரைப்படத் திற்கு முதன்முதலாக பாட்டு எழுதி னா ர். திர...